NEW
Font size
Worksheetsஎட்டாம் வகுப்பு - இயல்-5
Total questions: 18
Worksheet time: 9mins
காட்டிலிருந்து வந்த...............கரும்பைத் தின்றன
அ) முகில்கள்
ஆ) முழவுகள்
இ) வேழங்கள்
ஈ) வேய்கள்
கனகச்சுனை
அ) கனகச் + சுனை
ஆ) கனக + சுனை
இ) கனகம் + சுனை
ஈ) கனம் + சுனை
முழவு + அதிர
அ) முழவதிர
ஆ) முழவுதிரை
இ) முழவுதிர
ஈ) முழவுஅதிர
பசியால் வாடும்................உணவளித்தல் நமது கடமை
அ) பிரிந்தர்க்கு
ஆ) அலந்தவர்க்கு
இ) சிறந்தவர்க்கு
ஈ) உயர்ந்தவருக்கு
நம்மை......ப் பொறுத்துக் கொள்ளவேண்டும்
அ) இகழ்வாரை
ஆ) அகழ்வாரை
இ) புகழ்வாரை
ஈ) மகிழ்வாரை
மறைபொருளைக் காத்தல்
அ) நிறை
ஆ) சிறை
இ) அறை
ஈ) கறை
முறை + எனப்படுவது
அ) முறையப்படுவது
ஆ) முறையெனப்படுவது
இ) முறை எனப்படுவது
ஈ) முறைப்படுவது
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை
அ) கல்வெட்டுகள்
ஆ) செப்பேடுகள்
இ) பனையோலைகள்
ஈ) மண்பாண்டங்கள்
பானை
அ) வனைதல்
ஆ) செய்தல்
இ) முடைதல்
ஈ) சுடுதல்
மட்டுமல்ல
அ) மட்டு + மல்ல
ஆ) மட்டம் + அல்ல
இ) மட்டு + அல்ல
ஈ) மட்டும் + அல்ல
கயிறு+ கட்டில்
அ) கயிற்றுக்கட்டில்
ஆ) கயிரக்கட்டில்
இ) கயிறுக்கட்டில்
ஈ) கயிற்றுகட்டில்
சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது...............
அ) வேற்றுமைத்தொகை
ஆ) உம்மைத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) அன்மொழித்தொகை
செம்மரம்
அ) வினை
ஆ) பண்பு
இ) அ்ன்மொழி
ஈ) உம்மை
கண்ணே வா!
அ) எழுவாய்
ஆ) வினைமுற்று
இ) விளி
ஈ) வேற்றுமை
19 நரம்புகளைக் கொண்ட யாழ்
அ) சீறியாழ்
ஆ) மகர யாழ்
இ) சகோட யாழ்
ஈ) பேரியாழ்
பேரியாழில் உள்ள நரம்புகள்
அ) 18
ஆ) 20
இ) 21
ஈ) 22
14 நரம்புகளைக் கொண்ட யாழ்
அ) சகோடயாழ்
ஆ) பேரியாழ்
இ) மகர யாழ்
ஈ) செங்கோட்டியாழ்
மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த வீணை
அ) பரிவர்தனி
ஆ) பரிதாவினி
இ) பர்தாவனி
ஈ) பரிவாதினி
