WorksheetsHALF YEARLY
Total questions: 12
Worksheet time: 12mins
ஒரு மெட்ரிக் டன் என்பது
100 குவிண்டால்
10 குவிண்டால்
1/10 குவிண்டால்
1/100 குவிண்டால்
வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்குஅவற்றின் குரைந்த ......................... காரணம்
அடர்த்தி
அழுத்தம்
திசைவேகம்
னிறை
செரஸ் என்பது
விண்கல்
விண்மீன்
யுரேனஸ்
னெப்டியூன்
முப்பட்டகத்தின் வழியே ஒளிக்கற்றை பாயும்போது அது .............
எதிரொளிக்கப்படுகிறது
விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது
விலகல் மட்டும் அடைகிறது
இந்தியாவில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மாறு மின்னோட்டத்தின் அளவு
220 வோ
320வோ
420வோ
............ மற்றும் ........... ஐ இணைக்கும் விசை யுகாவா விசை
புரோட்டான் , எலெக்ட்ரான்
புரோட்டான் ந்யூட்ரான்
நியூட்ரான் எலெக்ட்ரான்
உலோகங்களுக்கும் அலோகங்ளுக்க்கும் இடயே தோன்றும் பிணைப்பு
அயனிபிணைப்பு
சகப்பிணப்பு
ஈதல் சகப்பிணைப்பு
நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம்
சிவப்பு
நீலம்
வெள்ளை
இரு சிறு நீரகங்களும் மொத்தமாக ......... நெப்ரான்களை கொண்டுள்ளது
2 பில்லியன்
4 பில்லியன்
2 மில்லியன்
4 மில்லியன்
மனித உடலின் சில தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த அள்வே தேவைப்படும் ஊட்டச்சத்து
கார்போஹைட்ரேட்
புரோட்டீன்
வைட்டமின்
கொழுப்பு
குழந்தை நிலையில் வாதத்தினை தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது
தோல்
வாய் மற்றும் மூக்கு
காதுகள்
கண்
மையச்செயகலத்துடன் திரையை இணைக்கும் கம்பி
ஈதர் நெட்
விஜிஏ
எச் டி எம் ஐ
யு எஸ் பி
