WorksheetsClass 9
Total questions: 10
Worksheet time: 5mins
டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாக பயன்படுவது ..............
அ. குழியாடி
ஆ. குவியாடி
இ. சமதள ஆடி
பெரிதான மாய பிம்பங்களை உருவாக்குவது ..............
அ. குழியாடி
ஆ. குவியாடி
இ. சமதள ஆடி
எதிரொலிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பின், அது
அ. குழியாடி
ஆ. குவியாடி
இ. சமதள ஆடி
ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம் , ஆரஞ்சில் உள்ள அமிலம் ..............
அ. சிட்ரிக் அமிலம்
ஆ. அஸ்கார்பிக் அமிலம்
தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உள்ளவை கரிம அமிலங்கள் ; பாறைகளிலும், கனிமப் பொருள்களின் இருக்கும் அமிலம் ...............
அ. கனிம அமிலம்
ஆ. வலிமை குறைந்த அமிலம்
அமிலமானது நீல லிட்மஸ் தாளை ..................ஆக மாற்றும்
அ. பச்சை
ஆ. சிவப்பு
இ. ஆரஞ்சு
நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ............
சிவப்பு
வெள்ளை
நீலம்
மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிபவை ...................ஆகும்.
அ. கார்போஹைட்ரேட்டுகள்
ஆ. புரதங்கள்
இ. சுக்ரோஸ்
பித்தநீர்---------------- செரிக்க உதவுகிறது
அ. புரதங்கள்
ஆ. சர்க்கரை
இ. கொழுப்புகள்
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு ------------ஆகும்.
அ. குடலுறிஞ்சிகள்
ஆ. கல்லீரல்
இ. நெஃப்ரான்
