WorksheetsScience
Total questions: 10
Worksheet time: 5mins
அமிலங்கள் _......... சுவையை உடையவை
புளிப்பு
கசப்பு
இனிப்பு
உப்பு
அமிலமும் காரமும் சேர்ந்து ....... உருவாகிறது.
உப்பு
நீர்
உப்பு மற்றும் நீர்
குளவியின் கொடுக்கில் உள்ள அமிலம்
ஆக்ஸாலிக் அமிலம்
பார்மிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
சோடியம் ஹைட்ராக்ஸைடு ஒரு _i ..... ஆகும்
அமிலம்
காரம்
ஆக்ஸைடு
உப்பு
கார கரைசலில் மஞ்சள் தூள் நிறங்காட்டியானது மஞ்சள் நிறத்திலிருந்து........ நிற மாக மாறுகி றது.
நீலம்
Uச்சை
மஞ்சள்
சிவப்பு
காரங்கள் - ......... சுவை உடையவை.
கசப்பு
புளிப்பு
இனிப்பு
உப்பு
அமிலங்கள் நீல லிட் மஸை ........ ஆக மாற்றும்
மஞ்சள்
பச்சை
சிவப்பு
வெள்ளை
குளியல் சோப்பில் ........ காரம் பயன்படுகிறது.
சோடியம் ஹைட்ராக்ஸைடு
பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு
கால்சியம் ஆக்ஸைடு
சோடியம்பை கார்பனேட் ....... என அழைக்கப்படும்
பேக்கிங் சோடா
காஸ்டிக் சோடா
சலவை சோடா
செம்பருத்தி பூ நிறங்காட்டியை அமிலக் கரைசலில் சேர்க்க ....... நிறம் கிடைக்கும்.
இளஞ்சிவப்பு
மஞ்சள்
பச்சை
