Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SSLC Relations and Functions

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

n ( A × B ) = 6 மறறும் A = { 1 , 3 } எனில், n ( B ) ஆனது

a)

1

b)

2

c)

3

d)

6

2.

A = { a , b , p }, B = { 2 , 3 }, C = { p , q , r , s } எனில், n [( A ∪ C ) × B ] ஆனது

a)

8

b)

20

c)

12

d)

16

3.

A = { 1 , 2 }, B = { 1 , 2 , 3 , 4 }, C = { 5 , 6 } மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?

a)

( A × C ) ⊂ ( B × D )

b)

( B × D ) ⊂ ( A × C )

c)

( A × B ) ⊂ ( A × D )

d)

( D × A ) ⊂ ( B × A )

4.

A = {1, 2, 3, 4, 5} -லிருநது, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுபபு்களின் எண்ணிக்கை

a)

3

b)

2

c)

4

d)

8

5.

R = {( x , x 2 ) | x ஆனது 13-ஐ விடக் குறைவான பகாஎண்கள் } என்ற உறவின் வீச்சுகமானது

a)

{2,3,5,7}

b)

{2,3,5,7,11}

c)

{4,9,25,49,121}

d)

{1,4,9,25,49,121}

6.

( a + 2 , 4 ) மற்றும் ( 5 , 2a + b ) ஆகிய வரிசை ஜோடிகள் சமம் எனில், ( a , b ) என்பது

a)

(2,-2)

b)

(5,1)

c)

(2,3)

d)

(3,-2)

7.

n ( A ) = m மறறும் n(B) = n என்க. A -லிருநது B -க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை

a)

mnm^n

b)

nmn^m

c)

2mn−12^{mn}-1

d)

2mn2^{mn}

8.

{ ( a , 8 ),( 6 , b ) } ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளான முறையே

a)

(8,6)

b)

(8,8)

c)

(6,8)

d)

(6,6)

9.

Let A = { 1 , 2 , 3 , 4 } B = { 4 , 8 , 9 , 10 } என்க. சார்பு f : A -->B ஆனது
f = {( 1 , 4 ),( 2 , 8 ),( 3 , 9 ),( 4 , 10 )} எனக் கொடுக்கப்பட்டால் f - என்பது

a)

பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு

b)

சமனிச் சார்பு

c)

ஒன்றுக்கொன்றான சார்பு

d)

உட்சார்பு