wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7th tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாரணன் என்பதன் பொருள்

a)

சிவன்

b)

திருமால்

c)

அடியார்

d)

பிரம்மா

2.

ஞானச்சுடர் பிரித்து எழுதுக

a)

ஞான + சுடர்

b)

ஞானச்+ சுடர்

c)

ஞானம் + சுடர்

d)

ஞானி + சுடர்

3.

இன்பு + உருகு

a)

இன்பு உருகு

b)

இன்பும்உருகு

c)

இன்புருகு

d)

இன்பருகு

4.

இளமை என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

a)

முதுமை

b)

புதுமை

c)

தனிமை

d)

இனிமை

5.

காந்தியடிகள் எப்போதும் -----ப் பேசினார்

a)

வன்சொல்

b)

அரசியல்

c)

கதை

d)

வாய்மை

6.

செல்வத்தின் பயன் ------ வாழ்வு

a)

ஆடம்பர

b)

நீண்ட

c)

ஒப்புரவு

d)

நோய் அற்ற

7.

உலகம் உண்ண உண் ; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

முடியரசன்

d)

கண்ணதாசன்

8.

முதல் ஆழ்வார்கள் ----- பேர்?

a)

எங்கு

b)

எத்தனை

c)

யார்

d)

என்ன

9.

____ ஒரு நாட்டின் அரண் அன்று

a)

காடு

b)

வயல்

c)

மலை

d)

தெளிந்த நீர்

10.

நாடென்ப பிரித்து எழுதுக

a)

நான் + என்ப

b)

நா + டென்ப

c)

நாடு + என்ப

d)

நாடு + டென்ப