wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8 th 3rd term எண்கள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

77 இன் வர்க்கத்தில் உள்ள ஒன்றுகள் இலக்கம் ஆனது

a)

9

b)

7

c)

77

d)

1

2.

24² மற்றும் 25² ஆகியவற்றுக்கிடையே -----------வர்க்கமற்ற எண்கள் உள்ளன

a)

48

b)

50

c)

24

d)

25

3.

ஓர் எண் 5 இல் முடிந்தால் அதன் வர்க்கம்---------இல் முடியும்

a)

5

b)

0

c)

1

d)

2

4.

ஓர் வர்க்க எண்------------ எண்களைக் கொண்டு முடியாது

a)

5 மற்றும் 6

b)

2,3,7,8

c)

3,4,5,6

d)

2,3

5.

300க்கும் 500க்கும் இடையே---------முழு வர்க்க எண்கள் உள்ளன

a)

5

b)

6

c)

300

d)

500

6.

ஒரு வர்க்க எண்ணானது 6இல் முடியும் எனில் அதன் வர்க்க மூலமானது ஒன்றாம் இலக்கமாக எண் 6 பெற்றிருக்கும்

a)

சரி

b)

தவறு

7.

24² மற்றும் 25² ஆகியவற்றுக்கிடையே -----------வர்க்கமற்ற எண்கள் உள்ளன

a)

48

b)

50

c)

24

d)

25

8.

ஒரு வர்க்க என்ன ஆனது கடைசியில் ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பூச்சியங்களைபெற்றிருக்காது

a)

சரி

b)

தவறு

9.

961000 என் பக்கத்தில் உள்ள பூச்சியங்களின் எண்ணிக்கை 9 ஆகும்

a)

சரி

b)

தவறு

10.

(7,24,25) என்பது ஒரு பித்தாகரஸின் மூன்றன் தொகுதி ஆகும்

a)

சரி

b)

தவறு

11.

221ன் வர்க்கமூலம் 21

a)

தவறு

b)

சரி

12.

ஒரு எண்ணில் ஐந்து அல்லது ஆறு இலக்கங்கள் இருப்பின் அந்த எண்ணின் வர்க்க மூலத்தில் ---------இலக்கங்கள் இருக்கும்

a)

5

b)

6

c)

3

d)

4

13.

123454321ன் வர்க்க மூலத்தில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கையானது ----------ஆகும்

a)

3

b)

4

c)

5

d)

6

14.

73ன் கணத்தில் உள்ள ஒன்றுகளின் இலக்கம் ----------ஆகும்

a)

4

b)

5

c)

6

d)

7

15.

540×50ன் கனமூலம்

a)

540

b)

50

c)

90

d)

80

16.

ஓர் ஈரிலக்க எண்ணின் கனத்தில் அதிகபட்சமாக -----------இலக்கங்கள் இருக்கும்

a)

2

b)

3

c)

4

d)

6

17.

0.0012ன் கனமானது 0.000001728 ஆகும்

a)

சரி

b)

தவறு

18.

3333 உடன் மிகச்சிறிய எண்ணான -------------கூட்டினால் அது ஒரு முழு கன எண்ணாகும்

a)

42

b)

24

c)

52

d)

32

19.

79570 என்ற எண்ணானது ஒரு முழு கன எண்ணல்ல

a)

சரி

b)

தவறு

20.

 43× 53=4^{-3}\times\ 5^{-3}=  

a)

 20320^{-3}  

b)

 10310^{-3}  

c)

 20620^{-6}  

d)

20