wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

One word

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வனப்பு எத்தனை?

a)

8

b)

100

c)

3

d)

6

2.

இனம் எத்தனை?

a)

3

b)

4

c)

5

d)

6

3.

அழியா வனப்பு இலக்கணக் குறிப்பு?

a)

தொழிற்பெயர்

b)

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

c)

வினைச்சொல்

d)

பண்புத்தொகை

4.

தமிழ் விடுதூது என்பது?

a)

சிற்றிலக்கியம்

b)

காப்பியம்

c)

இலக்கணம்

d)

பக்தி இலக்கியம்

5.

கீழ்க்கண்ட வற்றுள் இடைச்சொல் எது?

a)

சால

b)

உறு

c)

தவ

d)

மற்று

6.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற வருடம் எது?

a)

1942

b)

1952

c)

1914

d)

1923

7.

சீவகசிந்தாமணியை இயற்றியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

இளங்கோவடிகள்

c)

திருத்தக்க தேவர்

d)

கம்பர்

8.

புரிசை என்பதன் பொருள்?

a)

வளம்

b)

மதில்

c)

அங்காடி

d)

முரசு

9.

அள்ளல் என்பதன் பொருள்?

a)

இருக்கை

b)

சேறு

c)

புள்

d)

தாவரம்

10.

கீழ்க்கண்டவற்றுள் குறில் எது?

a)

கா

b)

கீ

c)

சோ

d)

தி

11.

யாப்பின் உறுப்பு எது?

a)

உயிர்

b)

மெய்

c)

எழுத்து

d)

ஆய்தம்