wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Social studies

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

----------மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது

a)

வண்டல்

b)

கரிசல்

c)

செம்மண்

d)

உவர்மண்

2.

எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண்வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?

a)

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

b)

இந்திய வானியல் துறை

c)

இந்திய மண் அறிவியல் நிறுவனம்

d)

இந்திய மண் ஆய்வு நிறுவனம்

3.

ஆறுகளின் மூலம் உருவாகும் மண்

a)

செம்மண்

b)

கரிசல் மண்

c)

பாலைமண்

d)

வண்டல் மண்

4.

இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை

a)

ஹிராகுட் அணை

b)

பக்ராநங்கல் அணை

c)

மேட்டூர் அணை

d)

நாகர்ஜூனா சாகர் அணை

5.

---------------என்பது ஒரு வாணிபப்பயிர்

a)

பருத்தி

b)

கோதுமை

c)

அரிசி

d)

மக்காச்சோளம்

6.

கரிசல்மண் ------------- எனவும் அழைக்கப்படுகிறது

a)

வறண்ட மண்

b)

உவர் மண்

c)

மலை மண்

d)

பருத்தி மண்

7.

உலகிலேயே மிக நீளமான அணை?

a)

மேட்டூர் அணை

b)

கோசி அணை

c)

ஹிராகுட் அணை

d)

பக்ராநங்கல் அணை

8.

இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலம் -------------------------

a)

பஞ்சாப்

b)

மகராஷ்டிரா

c)

உத்திரப்பிரதேசம்

d)

மேற்கு வங்காளம்

9.

இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது------------------

a)

பருத்தி

b)

கோதுமை

c)

சணல்

d)

புகையிலை

10.

காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்

a)

மேற்கு வங்காளம்

b)

கேரளா

c)

கர்நாடகா

d)

ஒடிசா