NEW
Font size
S
M
L
XL
Worksheets12345
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சமபக்க முக்கோணத்தின் ஒரு கோணத்தின் அளவு
a)
60
b)
45
c)
90
d)
180
2.
இரு கணங்கள் ஒரேமாதிரியான உறுப்புகளை கொண்டிருந்தால் அவை
a)
சமான கணங்கள்
b)
சம கணங்கள்
c)
அனைத்து கணங்கள்
d)
தகு கணங்கள்
3.
X,x +2, x+4, x+6 ,x+8 என்ற தரவின் சராசரி 11எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டு சராசரி
a)
9
b)
11
c)
13
d)
15
4.
முதல் 11 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி
a)
26
b)
46
c)
48
d)
52
5.
ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு எவ்வாறு இருக்க முடியாது
a)
பூஜ்ஜியத்திற்கு சமம்
b)
பூஜியத்தை விட பெரியது
c)
1 க்கு சமம்
d)
பூஜ்ஜியத்தை விட சிறியது
6.
நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி
a)
-1 மற்றும் 1
b)
0 மற்றும் 1
c)
0 மற்றும் n
d)
0 மற்றும் முடிவிலி
Reset
