NEW
Font size
Worksheetsstatistics
Total questions: 10
Worksheet time: 5mins
முதல் n – இயல் எண்களின் கூட்டுச்சராசரி
n(n+1)/2
n/2
n+1/2
n
முதல் 5 ஒற்றை இயல் எண்களின் கூட்டுச்சராசரி
5
3
9
10
8,6,9,x மற்றும் 14 -ன் கூட்டுச்சராசரி16 எனில் x -ன் மதிப்பு காண்க.
23
33
43
53
30-ன் எல்லா காரணிகளின் கூட்டுச் சராசரி
6
8
7
9
இடை நிலை என்பது
மைய மதிப்பு
அதிக முறை இடம் பெறும் மதிப்பு
குறைந்த முறை இடம் பெறும் மதிப்பு
முதல் மற்றும் கடைசி உறுப்பின் சராசரி
வகைப்படுத்தப்படாத நிகழ்வெண் பரவலில் மிகப்பெரிய நிகழ்வெண்ணைப் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு
சராசரி
முகடு
இடை நிலை
இவற்றில் எதுவுமில்லை
1,5,6,7,8,4,3-ன் இடை நிலை
4
7
5
9
10 தரவுகளின் சராசரி 4 .ஒவ்வொரு எண்ணுடனும் t -யைக் கூட்டும் போது கிடைக்கும் புதிய சராசரி
.t+4
t
.t+5
.t+10
5 தரவுகளின் இடை நிலை 3 .ஒவ்வொரு எண்ணுடனும் 5-யைக் கூட்டும் போது கிடைக்கும் புதிய இடை நிலை
3
5
8
13
ஒரு பரவலின் சராசரி மற்றும்முகடு முறையே 56 மற்றும் 50 எனில் இடை நிலை
56
55
51
54
