NEW
Font size
Worksheetsபுள்ளியியலும் நிகழ்தகவும்
Total questions: 15
Worksheet time: 8mins
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை?
வீச்சு
திட்டவிலக்கம்
கூட்டுச் சராசரி
விலக்க வர்க்கச் சராசரி
8, 8, 8, . . . ,8 ஆகிய தரவின் வீச்சு
0
1
8
3
சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது _____.
எப்பொழுதும் மிகை எண்
எப்பொழுதும் குறை எண்
பூச்சியம்
பூச்சியமற்ற முழுக்கள்
100 தரவுப் புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில், தரவுகளின் வர்க்கங்களின் கூடுதலானது
40000
160900
160000
30000
முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரியானது
32.25
44.25
33.25
30
ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது
3
15
5
225
x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p -எனில், 3x+5, 3y+5, 3z+5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது
3p+5
3p
p+5
9p+15
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக் கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்டவிலக்கமானது
3.5
3
4.5
2.5
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
P(A)>1
0≤P(A)≤1
P(Φ)=0
P(A)+P(A)=0
p சிவப்பு, q நீல, r பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது
p+q+rq
p+q+rp
p+q+rp+q
p+q+rp+r
ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7-ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது
103
107
93
97
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது 3x . வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 32 எனில் x -யின் மதிப்பானது
2
1
3
1.5
கமலம், குலுக்கல் போட்டியில் கலந்துகொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 91 எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை,
5
10
15
20
ஆங்கில எழுத்துகள் {a,b,...,z} -யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x -க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு
1312
131
2623
263
ஒரு பணப்பையில் ரூ.2000 நோட்டுகள் 10-ம், ரூ .500 நோட்டுகள் 15-ம், ரூ .200 நோட்டுகள் 25-ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது எனில், அந்த நோட்டு ரூ.500 நோட்டாகவோ அல்லது ரூ.200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
51
103
32
54
