NEW
Font size
WorksheetsH22KRISHNAGIRI
Total questions: 14
Worksheet time: 7mins
A= { a ,b, p} , B= { p, q, r, s}, C= { p, q, r, s } எனில் n [ (A ∪ C) x B] ஆனது
8
20
12
16
65 மற்றும் 117 -ன் மீ. பொ.வ-வை 65m−117 என்ற வடிவில் எழுதும்போது, m -ன் மதிப்பு
4
2
1
3
x=1, y=2, z=3
x=−1, y=2, z=3
x=−1, y=−2, z=3
x=1, y=2, z=−3
(i), (ii) மட்டும்
(ii),(iii) மட்டும்
(ii), (iv) மட்டும்
அனைத்து
6 செ.மீ.
4 செ.மீ.
3 செ.மீ.
8 செ.மீ.
படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில் ∠POQ ஆனது
120°
100°
110°
90°
(2,1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்கோடுகள்
x−y−3=0; 3x−y−7=0
x+y=3; 3x+y=7
3x+y=3; x+y=7
x+3y−3=0; x−y−7=0
sinθ=cosθ எனில் 2tan2+sin2θ+1 -ன் மதிப்பு
2−3
23
32
3−2
ஆரம் 5 செ.மீ. மற்றும் சாயுயரம் 13 செ.மீ. உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம்
12 செ.மீ.
10 செ.மீ.
13 செ.மீ.
5 செ.மீ.
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
P(A)>1
0≤P(A)≤1
P(ϕ)=0
P(A)+P(A)=1
ஒரு அரைக்கோளத்தின் வளைபரப்பு அதன் ஆரத்தின் வர்க்கத்திற்கு எத்தனை மடங்குக்குச்சமம்?
π
2 π
3 π
4 π
(4,P) மற்றும் (1,0) ஆகிய புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு 5 அலகுகள் எனில் P இன் மதிப்பு
-4
± 4
+4
0
2 +8 +18 + ..... என்ற தொடர்வரிசையின் “n “ உறுப்புகளின் கூடுதல்
2n(n+1)
2n(n+1)
1
n
f(x) = (-1)x என்பது N இலிருந்து Z க்கு வரையறை செய்யப்பட்டது எனில் f -ன் வீச்சகம்
{1}
N
Z
{1,-1}
