NEW
Font size
Worksheets05032023
Total questions: 14
Worksheet time: 7mins
முதல் உறுப்பு 20 ஆகவும் பொது வித்தியாசம் 8 ஆகவும் கொண்ட கூட்டுத்தொடர்வரிசை
20,160,1280,..
20,28,36,...
8,28,36,...
20,12,4,...
8x4y2 , 48 x2 y4 -ன் மீ.பொ.ம
48 x4y4
x4 y4
48
48 x2 y2
(5,7) என்ற புள்ளி வழி செல்வதும் y அச்சுக்கு இணையானதுமான நேர்க்கோட்டின் சமன்பாடு
x = 7
x =5
y =7
y = 5
உயரம் 2 மீ மற்றும் அடிப்பரப்பு 250 ச.மீ கொண்ட ஓர் உருளையின் கன அளவு
125 ச.மீ
500 ச.மீ
500 π க.மீ
500 க.மீ
( a + 2, 4 ) மற்றும் (5, 2a +b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில் ( a, b ) என்பது
( 2, -2 )
( 5, 1 )
( 2, 3 )
( 3, -2 )
8, 8, 8, 8, 8, . . . , 8 ஆகிய தரவின் வீச்சு
0
1
8
3
sin2θ + 1+tan2θ1− ன் மதிப்பு
tan2θ
1
cot2θ
0
வட்டத்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்
மையம்
தொடு புள்ளி
முடிவிலி
நாண்
3b
3b
2b
3b
A என்ற அணியின் வரிசை 2 x 3, B என்ற அணியின் வரிசை 3 x 4 எனில், AB என்ற அணியின் நிழல்களின் எண்ணிக்கை
3
4
2
5
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது 3x வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 32 எனில் x -ன் மதிப்பானது
2
1
3
1.5
F1=1, F2=3 மற்றும் Fn=Fn−1+Fn−2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது
3
5
8
11
8y=4x+21 என்ற நேர்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை
சாய்வு 0.5 மற்றும் y வெட்டு துண்டு 2.6
சாய்வு 5 மற்றும் y வெட்டு துண்டு 1.6
சாய்வு 0.5 மற்றும் y வெட்டு துண்டு 1.6
சாய்வு 5 மற்றும் y வெட்டு துண்டு 2.6
கீழ்க்காணும் எந்த இரு உருவங்களை இணைத்தால் ஓர் இறகுப்பந்தின் வடிவம் கிடைக்கும்?
உருளை மற்றும் கோளம்
அரைக்கோளம் மற்றும் கூம்பு
கோளம் மற்றும் கூம்பு
கூம்பின் இடைக்கண்டம் மற்றும் அரைக்கோளம்
