NEW
Font size
Worksheetsஅளவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
15 சென்டிமீட்டர் உயரமும் 16 சென்டிமீட்டர் விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்ட கூம்பின் வளைபரப்பு
60π சதுர சென்டிமீட்டர்
68π சதுர சென்டிமீட்டர்
120π சதுர சென்டிமீட்டர்
136π சதுர சென்டிமீட்டர்
rஅலகுகள் ஆரமுடைய இருசம அரை கோளங்களின் அடி பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு
4πr^2 ச.அ
6π^2 ச.அ
3π^2 ச.அ
8π^2 ச.அ
ஆரம் 5 சென்டிமீட்டர் மற்றும் சாயுயரம் 13 சென்டி மீட்டர் உடைய நேர்வட்ட கூம்பின் உயரம்
12 செ.மீ
10 செ.மீ
13 செ.மீ
5 செ.மீ
ஒரு உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தை பாதியாக கொண்டு புதிய உருளை உருவாக்கப்படுகிறது. புதிய மற்றும் முந்தைய உருளையின் கன அளவுகளின் விகிதம்
1:2
1:4
1:6
1:8
சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஒரு உருளை ,ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்
1:2:3
2:1:3
1:3:2
3:1:2
ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?
6 மடங்கு
18 மடங்கு
12 மடங்கு
மாற்றமில்லை
ஓர் அரைக்கோளத்தின் மொத்த பரப்பு அதன் வர்க்கத்தின்......... மடங்காகும்
π
4π
3π
2π
x சென்டி மீட்டர் ஆரமுள்ள ஒரு திண்ம கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில் கூம்பின் உயரம்
3x செ.மீ
x செ.மீ
4x செ.மீ
2x செ.மீ
கனசதுரத்தின் வளைபரப்பு
4a^2
6a^2
3a^2
5a^2
உள்ளீடற்ற உருளையின் வளைபரப்பு
2π[R+r]h
2π[R-r]
2π[R-r]h
2π[R+r]
