Worksheets13122022
Total questions: 10
Worksheet time: 5mins
n(A) = m மற்றும் n(B) = n என்க. A - லிருந்து B -க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
mn
nm
2mn−1
2mn
F1=1, F2=3 மற்றும் Fn=Fn−1+Fn−2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது
3
5
8
11
25x6y6z6256x8y4z10 -ன் வர்க்கமூலம்
516y2x2z4
16 x2z4y2
516xz2y
516yxz2
Δ LMN -யில் ∠ L = 60° , ∠ M =50° மேலும், Δ LMN ∼ Δ PQR எனில், ∠ R -யின் மதிப்பு
40°
70°
30°
110°
(0,0) மற்றும் (−8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு
−1
1
31
−8
x=atanθ மற்றும் y=bsecθ எனில்
b2y2−a2x2=1
a2x2−b2y2=1
a2x2−b2y2=0
a2x2−b2y2=0
ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இருமடங்காகவும் மாறினால் கனஅளவு எத்தனை மடங்காக மாறும்?
6 மடங்கு
18 மடங்கு
12 மடங்கு
மாற்றமில்லை
x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p எனில், 3x+5, 3y+5, 3z+5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது
3p+5
3p
p+5
9p+15
ஓர் ஏரியின் மேலே h மீ உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள ஏற்ற கோணம் β . மேக பிம்பத்தின் இறக்கக் கோணம் 45° எனில், ஏரியில் இருந்து மேகத்திற்கு உள்ள உயரமானது
1−tanβh(1+tanβ)
1+tanβh(1−tanβ)
h tan(45°−β)
இவை ஒன்றும் இல்லை
(i), (ii) மட்டும்
(ii),(iii) மட்டும்
(iii), (iv) மட்டும்
அனைத்து
