Worksheets29112022
Total questions: 10
Worksheet time: 5mins
n(AxB)=6 மற்றும் A={1,3} எனில் n(B) ஆனது
1
2
3
6
யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r , a=bq+r என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது
1<r<b
0<r<b
0≤r<b
0<r≤b
மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில் அத்தொகுப்பில் உள்ள தளங்கள்
ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன
ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஒன்றையொன்று வெட்டாது
கொடுக்கப்பட்ட படத்தில் ST ∥ QR, PS =2 செ.மீ. மற்றும் SQ=3 செ.மீ.எனில் Δ PQR -யின் பரப்பளவுக்கும் Δ PQT -யின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம்
25:4
25:7
25:11
25:13
(−5,0), (0,−5), மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு
0 ச. அலகுகள்
25 ச. அலகுகள்
5 ச. அலகுகள்
எதுவுமில்லை
sin2θ + 1+tan2θ1− ன் மதிப்பு
tan2θ
1
cot2θ
0
ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நீளத்திற்கும் உள்ள விகிதம் 3:1 எனில் சூரியனை காணும் ஏற்ற கோண அளவானது
45°
30°
90°
60°
15 செ.மீ. உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்ட கூம்பின் வளைபரப்பு
60π ச.செ.மீ.
68π ச.செ.மீ.
120π ச.செ.மீ.
126π ச.செ.மீ.
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை?
வீச்சு
திட்டவிலக்கம்
கூட்டுச் சராசரி
விலக்க வர்க் சராசரி
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
P(A)>1
0≤P(A)≤1
P(ϕ)=0
P(A)+P(A)=1
