NEW
Font size
WorksheetsQ-22092022
Total questions: 14
Worksheet time: 2mins
f(x)=x+1 எனில் , f(f(f(y+2))) -ன் மதிப்பு
y+3
y+5
y+7
y+9
சதுரங்கப்பலகையில் உள்ள மொத்த சதுரங்களின் எண்ணிக்கை
8
64
204
1296
x=atanθ மற்றும் y=bsecθ எனில்
b2y2−a2x2=1
a2x2−b2y2=1
a2x2−b2y2=0
a2x2−b2y2=0
tanθcosec2θ−tanθ − ன் மதிப்பு
secθ
cot2θ
sinθ
cotθ
x2−25x−x2+6x+58 -யின் சுருங்கிய வடிவம்
(x−5)(x+5)x2−7x+40
(x−5)(x+5)(x+1)x2+7x+40
(x2−25)(x+1)x2−7x+40
(x2−25)(x+1)x2+10
கீழ்க்கண்டவற்றுள் எது y2+y21 -க்கு சமம் இல்லை
y2y4+1
(y+y21)2
(y−y21)2+2
(y+y21)2−2
632 செ.மீ.
3106 செ.மீ.
6632 செ.மீ.
15 செ.மீ.
2.5 செ.மீ.
5 செ.மீ.
10 செ.மீ.
52 செ.மீ.
8y=4x+21 என்ற நேர்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை
சாய்வு 0.5 மற்றும் y வெட்டு துண்டு 2.6
சாய்வு 5 மற்றும் y வெட்டு துண்டு 1.6
சாய்வு 0.5 மற்றும் y வெட்டு துண்டு 1.6
சாய்வு 5 மற்றும் y வெட்டு துண்டு 2.6
3x−y=4 மற்றும் x+y=8 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி
(5,3)
(2,4)
(3,5)
(4,4)
f(x)=(x+1)3−(x−1)3 குறிப்பிடும் சார்பானது
நேரிய சார்பு
ஒரு கனச்சார்பு
தலைகீழ் சார்பு
இருபடிச் சார்பு
f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும்
f = { ( 0, 1 ), ( 2, 0 ), ( 3, -4), ( 4, 2 ), ( 5, 7 ) }
g = { ( 0, 2 ), (1, 0 ), ( 2, 4), ( -4, 2 ), ( 7, 0 ) } எனக் கொடுக்கப்பட்டால் fog -ன் வீச்சகமானது
{ 0, 2, 3, 4, 5 }
{ -4, 1, 0, 2, 7 )
{ 1, 2, 3, 4, 5 }
{ 0, 1, 2 }
1729− ஐ பகாக் காரணிப்படுத்தும்போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுத
1
2
3
4
74k ≡ ___________ (மட்டு 100 )
1
2
3
4
