wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Q-20092022

Total questions: 14

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இரு வடிவொத்த முக்கோணங்களின் பரப்பளவுகளின் விகிதமானது கீழ்கண்டவற்றுள் எதற்குச்சமம்

a)

அவற்றின் ஒத்தப்பக்கங்களின் விகிதத்திற்கு

b)

அவற்றின் ஒத்தப்பக்கங்களின் கணங்களின் விகிதத்திற்கு

c)

அவற்றின் ஒத்தப்பக்கங்களின் வர்க்கங்களின் விகிதத்திற்கு

d)

அவற்றின் ஒத்த குத்துயரங்களின் விகிதத்திற்கு

2.

316, 18, 112, 118,...\frac{3}{16},\ \frac{1}{8},\ \frac{1}{12},\ \frac{1}{18},... என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு

a)

124\frac{1}{24}  

b)

127\frac{1}{27}  

c)

23\frac{2}{3}  

d)

181\frac{1}{81}  

3.

A= { a ,b, p} , B= { p, q, r, s}, C= { p, q, r, s } எனில் n [ (A \cup C) x B] ஆனது

a)

8

b)

20

c)

12

d)

16

4.

A = { 1, 2, 3, 4 } மற்றும் B = { 4, 8, 9, 10 } என்க. சார்பு   f : ABf\ :\ A\longrightarrow B ஆனது  ff = { ( 1, 4 ), ( 2, 8 ), ( 3, 9 ), ( 4, 10 ) எனக் கொடுக்கப்பட்டால் ff என்பது

a)

பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு

b)

சமனிச் சார்பு

c)

ஒன்றுக்கொன்றான சார்பு

d)

உட்சார்பு

5.

கோட்டுத்துண்டு PQPQ-  இன் சாய்வு  1,  PQ1,\ \ PQ   -க்கு செங்குத்தான இருசமவெட்டியின் சாய்வு

a)

3\sqrt{3}  

b)

3-\sqrt{3}  

c)

13\frac{1}{\sqrt{3}}  

d)

00  

6.

ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமைய தேவையான நிபந்தனை

a)

இரு பக்கங்கள் இணை

b)

இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை

c)

எதிரெதிர் பக்கங்கள் இணை

d)

அனைத்துப் பக்கங்களும் சமம்

7.

ABDE=BCFD\frac{AB}{DE}=\frac{BC}{FD} எனில், ABCABC   மற்றும் EDFEDF  எப்பொழுதும் வடிவொத்தவையாக அமையும்

a)

B = E\angle B\ =\ \angle E  

b)

A = D\angle A\ =\ \angle D  

c)

B = D\angle B\ =\ \angle D  

d)

A = F\angle A\ =\ \angle F  

8.

இரு வடிவொத்த முக்கோணங்கள் Δ ABC\Delta\ ABC  மற்றும் Δ PQR\Delta\ PQR  -யின் சுற்றளவுகள் முறையே 3636  செ.மீ. மற்றும் 2424  செ.மீ. ஆகும்.   PQ = 10PQ\ =\ 10  செ.மீ.எனில் , ABAB  -யின் நீளம்

a)

6236\frac{2}{3} செ.மீ.

b)

1063\frac{10\sqrt{6}}{3}  செ.மீ.

c)

662366\frac{2}{3}  செ.மீ.

d)

1515  செ.மீ.

9.

3y3y÷7y73y2\frac{3y-3}{y}\div\frac{7y-7}{3y^2} என்பது



a)

9y7\frac{9y}{7}  

b)

9y3(21y21)\frac{9y^3}{\left(21y-21\right)}  

c)

21y242y+213y3\frac{21y^2-42y+21}{3y^3}  

d)

7(y22y+1)y2\frac{7\left(y^2-2y+1\right)}{y^2}  

10.

xx2258x2+6x+5\frac{x}{x^2-25}-\frac{8}{x^2+6x+5} -யின் சுருங்கிய வடிவம்



a)

x27x+40(x5)(x+5)\frac{x^2-7x+40}{\left(x-5\right)\left(x+5\right)}  

b)

x2+7x+40(x5)(x+5)(x+1)\frac{x^2+7x+40}{\left(x-5\right)\left(x+5\right)\left(x+1\right)}  

c)

x27x+40(x225)(x+1)\frac{x^2-7x+40}{\left(x^2-25\right)\left(x+1\right)}  

d)

x2+10(x225)(x+1)\frac{x^2+10}{\left(x^2-25\right)\left(x+1\right)}  

11.

sinθ=cosθ\sin\theta=\cos\theta எனில் 2tan2+sin2θ+12\tan^2+\sin^2\theta+1 -ன் மதிப்பு



a)

32\frac{-3}{2}  

b)

32\frac{3}{2}  

c)

23\frac{2}{3}  

d)

23\frac{-2}{3}  

12.

யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தை பயன்படுத்தி எந்த மிகை முழுவின் கணத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

a)

0,1,80,1,8

b)

1,4,81,4,8

c)

0,1,30,1,3

d)

1,3,51,3,5

13.

(1+tanθ+secθ)(1+cotθcosecθ)\left(1+\tan\theta+\sec\theta\right)\left(1+\cot\theta-\operatorname{cosec}\theta\right)  -ன் மதிப்பு



a)

00  

b)

11  

c)

22  

d)

1-1  

14.

ஒரு கூட்டுத்தொடர்வரிசையின் ஒவ்வொரு உறுப்பையும் 3 ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய கூட்டுத்தொடர்வரிசையின் பொது வித்தியாசம்

a)

3d

b)

2d

c)

d

d)

0