wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எண்களும் தொடர்வரிசைகளும்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு கூட்டுத் தொடர் வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில் பின்வரும் எண்களில் எது கூட்டுதொடர் வரிசையில் அமையும்?

a)

4551

b)

10091

c)

7881

d)

13531

2.

ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் ஆறாவது உறுப்பின் 6 மடங்கும் ஏழாவது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில் கூட்டு தொடர் வரிசை எண் 13 வது உறுப்பு

a)

0

b)

6

c)

7

d)

13

3.

ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன .அதன் 16 ஆவது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர் வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்

a)

16 m

b)

62 m

c)

31 m

d)

31 m/2

4.

ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர் வரிசையில் எத்தனை உறுப்புகளை கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்

a)

6

b)

7

c)

8

d)

9

5.

1729 பகா காரணி படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்

a)

1

b)

2

c)

3

d)

4

6.

1 முதல் 10 வரையுள்ள அனைத்து எங்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்

a)

2025

b)

5220

c)

5025

d)

2520

7.

65 மற்றும் 117 யின் மீ.பொ.வ வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது m யின்பதிப்பு

a)

4

b)

2

c)

1

d)

3

8.

யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தை பயன்படுத்தி ,எந்த மிகை முழுவின் கணத்தையும் 9 வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

a)

0,1,8

b)

1,4,8

c)

0,1,3

d)

1,3,4

9.

F1=1,F2=3 மற்றும் Fn=Fn-1 +Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது

a)

3

b)

5

c)

8

d)

11

10.

1+2+3+.....+50 ன் மதிப்பு

a)

2730

b)

2740

c)

2735

d)

2745