wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இராமானுஜம் புதிர் இறுதிச் சுற்று 1

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

விடுபட்ட எண் தொடரில் உள்ள எண் என்ன?

a)

16

b)

14

c)

18

d)

20

2.

விடுபட்ட எண்ணைத் தெரிவு செய்க.

a)

1

b)

2

c)

3

d)

4

3.

சரியா ? தவறா?

a)

சரி

b)

தவறு

4.

100 பூக்களைக் கொண்டு 9 சமமான பூங்கொத்துகளை உருவாக்கினால், மீதமிருக்கும் பூக்களின் எண்ணிக்கை என்ன?

a)

11 பூக்கள்

b)

10 பூக்கள்

c)

9 பூக்கள்

d)

1 பூ

5.

ஒரு தையல்காரர் 250m துணி வாங்கினார். ஒரு சட்டை தைக்க 8m துணியைப் பயன்படுத்தினார். அவர் 15 சட்டைகளைத் தைத்தார். மீதத் துணியின் அளவு என்ன?

a)

120m

b)

130m

c)

140m

d)

250m

6.

ஒரு கடிகார தொழிற்சாலையில் ஒரு நாளில் 25 கடிகாரங்களை உருவாக்க முடியும். 8 நாட்களுக்குப் பிறகு, 100 கடிகாரங்கள் விற்கப்பட்டால், மீதமுள்ள கடிகாரங்களின் எண்ணிக்கை என்ன?

a)

120

b)

150

c)

100

d)

200

7.

ஒரு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 105 பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. 75 மாதங்களில் அந்த நிறுவனம் மொத்தம் எத்தனை பொம்மைகளை உற்பத்தி செய்திருக்கும்?

a)

7575

b)

7875

c)

8000

d)

7750

8.

ஒரு இயந்திரம் 8 மணி நேரத்தில் 6400 எழுதுகோல்களை உற்பத்தி செய்கிறது. 12மணி நேரத்தில் அதே இயந்திரம் எத்தனை எழுதுகோல்களை உற்பத்தி செய்யும்?

a)

9600

b)

640

c)

800

d)

7680

9.

ஒரு எண் 9 ஆல் பெருக்கப்பட்டு, அதன் மதிப்பு 8388 ஆக இருந்தால், அந்த எண் என்ன?

a)

662

b)

832

c)

932

d)

783

10.

300 எழுதுகோல்கள் 6 பெட்டிகளில் சமமாகப் பிரிக்கப்படுகின்றன. ஒரு பெட்டியிலிருந்து 10 எழுதுகோல்கள் எடுக்கப்பட்டால், இப்போது 6 பெட்டிகளிலும் உள்ள மொத்த எழுதுகோல்களின் எண்ணிக்கை என்ன?

a)

290

b)

250

c)

40

d)

240