NEW
Font size
Worksheets01122022
Total questions: 10
Worksheet time: 5mins
A = {1,2}, B= {1, 2, 3, 4}, C = {5, 6} மற்றும்D= { 5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று ?
( A x C ) ⊂ ( B x D )
( B x D ) undefined ( A x C )
( A x B ) undefined ( A x D )
( D x A ) undefined ( B x A )
65 மற்றும் 117 -ன் மீ. பொ.வ-வை 65m−117 என்ற வடிவில் எழுதும்போது, m -ன் மதிப்பு
4
2
1
3
x2−2x−24 மற்றும் x2−kx−6 -யின் மீ.பொ.வ. (x−6) எனில், k -யின் மதிப்பு
3
5
6
8
80°
85°
75°
90°
x=11 எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடானது
X− அச்சுக்கு இணை
Y− அச்சுக்கு இணை
ஆதி புள்ளி வழிச் செல்லும்
(0,11) என்ற புள்ளி வழிச் செல்லும்
9
7
5
3
ஒரு கோபுரத்தின் உயரம் 60 மீ ஆகும். சூரியனை காணும் ஏற்றக் கோணம் 30° லிருந்து 45° ஆக உயரும்போது கோபுரத்தின் நிழல் ஆனது x மீ குறைகிறது எனில் x -ன் மதிப்பு
41.92மீ
43.92மீ
43மீ
45.6மீ
ஆரம் 5 செ.மீ. மற்றும் சாயுயரம் 13 செ.மீ. உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம்
12 செ.மீ.
10 செ.மீ.
13 செ.மீ.
5 செ.மீ.
சராசரியிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது ___________
எப்போதும் மிகை எண்
எப்போதும் குறை எண்
பூஜ்ஜியம்
பூஜ்ஜியமற்ற முழுக்கள்
ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி
அலகு அணி
மூலைவிட்ட அணி
நிரல் அணி
நிரை அணி
