NEW
Font size
WorksheetsQ-21092022
Total questions: 14
Worksheet time: 7mins
3,x,6.75 என்பது ஓர் பெருக்குத்தொடர் வரிசை எனில் x இன் மதிப்பு
5.5
4.5
3.5
6.5
ஒரு முக்கோணத்தின், ஒரு கோணத்தின் உட்புற இரு சம வெட்டியானது எதிர்பக்கத்தை இரு சம பாகங்களாகப் பிரிக்கிறது எனில் அம்முக்கோணமானது
செங்கோண முக்கோணம்
சமபக்க முக்கோணம்
அசமபக்க முக்கோணம்
இருசமபக்க முக்கோணம்
(1+tanθ+secθ)(1+cotθ−cosecθ) -ன் மதிப்பு
0
1
2
−1
9
7
5
3
q2x2+p2x+r2=0 என் ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள், qx2+px+r=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில், q, p, r என்பன
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன
ஒரு பெருக்கத் தொடர் வரிசையில் உள்ளன
கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத் தொடர் வரிசை இரண்டிலும் உள்ளன
இதில் எதுவும் இல்லை
163, 81, 121, 181,... என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
241
271
32
811
x4+64 ஐ முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதை கூட்ட வேண்டும்
4x2
16x2
8x2
−8x2
x2−25x−x2+6x+58 -யின் சுருங்கிய வடிவம்
(x−5)(x+5)x2−7x+40
(x−5)(x+5)(x+1)x2+7x+40
(x2−25)(x+1)x2−7x+40
(x2−25)(x+1)x2+10
6 செ.மீ.
4 செ.மீ.
3 செ.மீ.
8 செ.மீ.
Δ ABC -யில் DE ∥ BC . AB = 3.6 செ.மீ., AC = 2.4 செ.மீ. மற்றும் AD = 2.1 செ.மீ. எனில், AE -யின் நீளம்
1.4 செ.மீ.
1.8 செ.மீ.
1.2 செ.மீ.
1.05 செ.மீ.
(2,1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்கோடுகள்
x−y−3=0; 3x−y−7=0
x+y=3; 3x+y=7
3x+y=3; x+y=7
x+3y−3=0; x−y−7=0
(i) l1: 3y=4x+5 (ii) l2:4y=3x−1 (iii) l3:4y+3x=7 (iv) l4:4x+3y=2 எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை
l1 மற்றும் l2 செங்குத்தானவை
l1 மற்றும் l4 இணையானவை
l2 மற்றும் l4 செங்குத்தானவை
l2 மற்றும் l3 இணையானவை
g={(1,1), (2,3),(3,5),(4,7)} என்ற சார்பானது g(x)=αx+β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் β -வின் மதிப்பானது
( -1, 2 )
( 2, -1 )
( -1, -2 )
( 1, 2 )
f(x) = 1+x2
f(xy)=f(x).f(y)
f(xy)≥f(x).f(y)
f(xy)≤f(x).f(y)
இவற்றில் ஒன்று
