NEW
Font size
WorksheetsSSLC-FULL-TEST-7-TM
Total questions: 10
Worksheet time: 5mins
n(A) = m மற்றும் n(B) = n என்க. A - லிருந்து B -க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
mn
nm
2mn−1
2mn
0
6
7
13
q2x2+p2x+r2=0 என் ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள், qx2+px+r=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில், q, p, r என்பன
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன
ஒரு பெருக்கத் தொடர் வரிசையில் உள்ளன
கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத் தொடர் வரிசை இரண்டிலும் உள்ளன
இதில் எதுவும் இல்லை
O -வை மையமாக உடைய வட்டத்திற்கு வெளியேயுள்ள புள்ளி P -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். ∠ APB =70° எனில், ∠AOB -யின் மதிப்பு
100°
110°
120°
130°
(2,1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்கோடுகள்
x−y−3=0; 3x−y−7=0
x+y=3; 3x+y=7
3x+y=3; x+y=7
x+3y−3=0; x−y−7=0
sin2θ + 1+tan2θ1− ன் மதிப்பு
tan2θ
1
cot2θ
0
ஆரம் 5 செ.மீ. மற்றும் சாயுயரம் 13 செ.மீ. உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம்
12 செ.மீ.
10 செ.மீ.
13 செ.மீ.
5 செ.மீ.
முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரி ஆனது
32.25
44.25
33.25
30
(0,0) மற்றும் (−8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு
−1
1
31
−8
acotθ+bcosecθ=p மற்றும் bcotθ+acosecθ=q எனில் p2−q2 -ன் மதிப்பு
a2−b2
b2−a2
a2+b2
b−a
