wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GMQ23

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

A = {1,2}, B= {1, 2, 3, 4}, C = {5, 6} மற்றும்D= { 5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில்  எது சரியான கூற்று ?

a)

( A x C ) \subset ( B x D )

b)

( B x D ) \subset  ( A x C )

c)

( A x B ) \subset  ( A x D )

d)

( D x A ) \subset  ( B x A )

2.

யூக்ளிடின் வகுத்தல் துணை தேற்றத்தை பயன்படுத்தி எந்த மிகை முழுவின் கணத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

a)

0,1,80,1,8

b)

1,4,81,4,8

c)

0,1,30,1,3

d)

1,3,51,3,5

3.

A=265A=2^{65} மற்றும் B=264+263+262+...+20B=2^{64}+2^{63}+2^{62}+...+2^0 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.  பின்வருவனவற்றில் எது உண்மை?


a)

BB  ஆனது AA ஐ விட 2642^{64}  

b)

AA  மற்றும் BB  

c)

BB  ஆனது AA ஐ விட 11 அதிகம்

d)

AA  ஆனது BB ஐ விட 11  அதிகம்

4.

ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி

a)

அலகு அணி

b)

மூலைவிட்ட அணி

c)

நிரல் அணி

d)

நிரை அணி

5.

Δ LMN\Delta\ LMN -யில்  L = 60°\angle\ L\ =\ 60\degree M =50°\angle\ M\ =50\degree   மேலும், Δ LMN  Δ PQR\Delta\ LMN\ \sim\ \Delta\ PQR  எனில்,   R\angle\ R -யின் மதிப்பு

a)

40°40\degree  

b)

70°70\degree  

c)

30°30\degree  

d)

110°110\degree  

6.

படத்தில் உள்ளவாறு  OO   -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு  PRPR   எனில் POQ\angle POQ  ஆனது

a)

120°120\degree  

b)

100°100\degree  

c)

110°110\degree  

d)

90°90\degree  

7.

x=11x=11  எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடானது

a)

XX-   அச்சுக்கு இணை

b)

YY-   அச்சுக்கு இணை

c)

ஆதி புள்ளி வழிச் செல்லும்

d)

(0,11)(0,11)   என்ற புள்ளி வழிச் செல்லும்

8.

r1r_1   அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு r2r_2 அலகுகள் ஆரமுடைய 8 சம கோள பந்துகளாக ஆக்கப்படுகிறது எனில் r1:r2r_1:r_2  

a)

2:1

b)

1:2

c)

4:1

d)

1:4

9.

100 தரவுப் புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில், விலக்கங்களின் வர்க்கக் கூடுதலானது

a)

40000

b)

160900

c)

160000

d)

30000

10.

ஆங்கில எழுத்துக்கள் {a, b, ...., z}\left\{a,\ b,\ ....,\ z\right\} -யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து xx -க்கு முந்தைய எழுத்துக்களில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு

a)

1213\frac{12}{13}  

b)

113\frac{1}{13}  

c)

2326\frac{23}{26}  

d)

326\frac{3}{26}  

11.

24 செ.மீ.உயரமும் , 6 செ.மீ ஆரமும் உடைய களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு கூம்பினை ஒரு சிறுமி கோளமாக மாற்றினால் கோளத்தின் ஆரம்

a)

24 செ.மீ

b)

12 செ.மீ

c)

6 செ.மீ

d)

48 செ.மீ

12.

tan θ\theta + cot θ\theta =2 எனில் tan2θ + cot2θ\tan^2\theta\ +\ \cot^2\theta ன் மதிப்பு

a)

0

b)

1

c)

2

d)

4

13.

a2a2b2 + b2b2a2\frac{a^2}{a^2-b^2}\ +\ \frac{b^2}{b^2-a^2} ன் மதிப்பு

a)

a-b

b)

a+b

c)

a2b2a^2-b^2

d)

1

14.

f(x) = x2xx^2-x எனில் f(x-1)-f(x+1) =

a)

4x

b)

2-2x

c)

2-4x

d)

4x-2