wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம் - 1 ஒரு மதிப்பெண் வினாக்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

n(A) ×n(B) = 6 மற்றும் A = {1,3}எனில், n(B) ஆனது

a)

1

b)

3

c)

2

d)

6

2.

A= {a,b,c} , B = {2,3}, C= {p,q,r,s,} எனில், n [(AUB)× C] ஆனது

a)

8

b)

20

c)

12

d)

16

3.

A = {1,2}, B = {1,2, 3, 4},C = {5,6} மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?

a)

(𝑨 × 𝑪) ⊂ (𝑩 × 𝑫)

b)

) (𝑩 × 𝑫) ⊂ (𝑨 × 𝑪)

c)

)(𝑨 × 𝑩) ⊂ (𝑨 × 𝑫)

d)

(𝑫 × 𝑨) ⊂ (𝑩 × 𝑨)

4.

A = {1, 2, 3, 4, 5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின எண்ணிக்கை

a)

3

b)

2

c)

4

d)

8

5.

R = {( (x,x2)\left(x,x^2\right)  / x ஆனது 13-ஐ விடக் குறவான    பகா எண்கள் } என்ற உறவின் வீச்சகமானது 

a)

 {2,3,5,7}   

b)

 {2,3,5,7,11}   

c)

 {4,9,25,49,121} 

d)

 {1,4,9,25,49,121} 

6.

(a +2, 4) மற்றும் (5,2a +b) ஆகிய வரிசை சோடிகள் சமம் எனில், (a,b) என்பது

a)

(2,-2)

b)

(5,1)

c)

(2,3)

d)

(3,-2)

7.

n(A)= m மற்றும் n(B)= n என்க. A-யிலிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை

a)

𝑚n

b)

nm 2mn

c)

2mn-1

d)

2mn

8.

{(𝑎,8),(6,𝑏)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே

a)

(8,6)

b)

(8,8)

c)

(6,8)

d)

(6,6)

9.

A= {1,2,3,4}, B= {4,8,9,10} என்க சார்பு f: A…..B ஆனது f={(1,4), (2,8), (3,9), (4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f - என்பது

a)

பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு

b)

சமனிச் சார்பு

c)

உட்சார்பு

d)

ஒன்றுக்கொன்றான சார்பு

10.

f(x)=2 x2x^2  மற்றும் g(x)= 13x\frac{1}{3x}  எனில்fog ஆனத

a)

 32x2\frac{3}{2x^2}  

b)

  23x2\frac{2}{3x^2}  

c)

 29x2\frac{2}{9x^2}  

d)

 16x2\frac{1}{6x^2}  

11.

𝑓 ∶ 𝐴 ⇢ 𝐵 ஆனது இருபுறச்சார்பு மற்றும் 𝑛(𝐵) = 7 எனில் 𝑛(𝐴) ஆனது

a)

7

b)

49

c)

1

d)

14

12.

𝑓 மற்றும் 𝑔 என்ற இரண்டு சார்புகளும்

𝑓 = {(0,1),(2,0),(3,−4),(4,2),(5,7)}

𝑔 = {(0,2),(1,0),(2,4),(−4,2),(7,0)} எனக் கொடுக்கப்பட்டால் 𝑓 ∘ 𝑔 -ன் வீச்சகமானது

a)

{0, 2, 3, 4, 5}

b)

{–4, 1, 0, 2, 7}

c)

{1, 2, 3, 4, 5}

d)

{0, 1, 2}

13.

 f(x)=1+x2f\left(x\right)=\sqrt{1+x^2}  என

a)

 𝑓(𝑥𝑦) = 𝑓(𝑥).𝑓(𝑦) 

b)

 𝑓(𝑥𝑦) ≥ 𝑓(𝑥).𝑓(𝑦) 

c)

𝑓(𝑥𝑦) ≤ 𝑓(𝑥).𝑓(𝑦) 

d)

இவற்றில் எதுவுமில்ல

14.

g={(1,1), (2,3), (3,5), (4,7)} என்ற சார்பானது g(x) = αx+β எனக் கொடுக்கப்பட்டால் α,மற்றும் β- ன் மதிப்பானது

a)

(-1,2)

b)

(2,-1)

c)

(-1,-2)

d)

(1,2)

15.

f(x)= (x+1)3(x1)3\left(x+1\right)^3-\left(x-1\right)^3 குறிப்பிடும் சார்பானத  

a)

நேரிய சார்ப

b)

ஒரு கனச் சார்பு

c)

தழைகீழ் சார்பு

d)

இருபடிச் சார்பு