NEW
Font size
Worksheetsஉறவுகளும் சார்புகளும்
Total questions: 15
Worksheet time: 11mins
n(A×B) = 6 மற்றும் A = { 1,3} எனில், n( B) ஆனது
1
2
3
6
A= {a,b,p}, B= {2,3}, C= {p,q,r,s} எனில், n[(A∪C)×B)] ஆனது
8
20
12
16
A = {1,2}, B = {1,2,3,4}, C = {5,6} மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?
(A×C)⊂(B×D)
(B×D)⊂(A×C)
(A×B)⊂(A×D)
(D×A)⊂(B×A)
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
R={(x,x2) ∣xஆனது13−ஐவிடக் குறைவான பகா எண்கள்∣} என்ற உறவின் வீச்சகமானது பகா எண்கள்}
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
( a+2, 4) மற்றும் ( 5, 2a+b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில், (a,b) என்பது
(2,-2)
(5,1)
(2,3)
(3,-2)
n(A) = m மற்றும் n(B) = n என்க. A -லிருந்து B-க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை.
mn
nm
2mn−1
2mn
{(a,8),(6,b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே
(8,6)
(8,8)
(6,8)
(6,6)
Let A = { 1,2,3,4} B = {4,8,9,10} என்க. சார்பு f:A→B ஆனது f = {(1,4), (2,8), (3,9), (4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f -என்பது
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
சமனிச் சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
உட்சார்பு
f(x)=2x2 மற்றும் g(x)=3x1 எனில் fo g ஆனது
2x23
3x22
9x22
6x21
f: A→B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது
7
49
1
14
f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும் f={(0,1),(2,0),(3,−4),(4,2),(5,7)} , g={(0,2),(1,0),(2,4),(−4,2),(7,0)} எனக் கொடுக்கப்பட்டால் f o g -ன் வீச்சகமானது
{0,2,3,4,5}
{–4,1,0,2,7}
{1,2,3,4,5}
{0,1,2}
f(x)=1+x2 எனில்
f(xy)=f(x).f(y)
f(xy)≥f(x).f(y)
f(xy)≤f(x).f(y)
இவற்றில் ஒன்றுமில்லை
g={(1,1), (2,3), (3,5), (4,7)} என்ற சார்பானது g(x)=αx+β எனக் கொடுக்கப்பட்டால் a மற்றும் b -வின் மதிப்பானத
(-1,2)
(2,-1)
(-1,-2)
(1,2)
f(x)=(x+1)3−(x−1)3 குறிப்பிடும் சார்பானது
நேரிய சார்பு
நேரிய சார்பு
தலைகீழ்ச் சார்பு
இருபடிச் சார்பு
