wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9th maths chap 9

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. 0-க்கும் மற்றும் 1-க்கும் இடைப்டட ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை

அளவிடுவது எவ்வாறு அழைக்கப்டுகிறது?

a)

சமவாய்ப்பு

b)

முயற்சி

c)

எளிய நிகழச்சி

d)

நிகழ்தகவ

2.

2. நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி

a)

−1 மற்றும் +1

b)

0 மற்றும் 1

c)

0 மற்றும் n

d)

0 மற்றும் ∞

3.

3. ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக்கொண்ட நிகழ்தகவு எவ்வாறு

அழைக்கப்படுகிறது?

a)

பட்டறிநிகழ்தகவு

b)

தொன்மை நிகழ்தகவு

c)

(1) மற்றும் (2) இரண்டும்

d)

(1)வும் அல்ல (2) வும் அல்ல

4.

4.ஒருநிகழச்சியின்நிகழ்தகவு

எவ்வாறு இருக்க முடியாது?

a)

பூச்சியத்திற்குச் சமம்

b)

பூச்சியத்தை விடப்பெரியது

c)

1 இக்குச்சமம்

d)

பூச்சியத்தை விடச் சிறியது

5.

5. ஒரு சமவாய்ப்புச் சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளின் நிகழ்தகவு

எப்பொழுதும்…………. இக்குச்சமம் .

a)

ஒன்று

b)

பூச்சியம்

c)

முடிவிலி

d)

ஒன்றை விடக் குறைவு

6.

6. A என்து S-ன் ஏதேனும் ஒரு நிகழச்சி மற்றும் A′ என்து A-ன் நிரப்பு நிகழ்ச்சி எனில்

P (A' )இன் மதிப்பு

a)

1

b)

0

c)

1-A

d)

1-P(A)

7.

7. பின்வருவனவற்றுள் எது ஒரு நிகழச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியோது?

a)

0

b)

0.5

c)

1l

d)

-1

8.

8. ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அவழக்கப்டுகிறது?

a)

முயற்சி

b)

எளிய நிகழச்சி

c)

கூட்டு நிகழச்சி

d)

விளைவு

9.

ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு........என அழைக்கப்படுகிறது.

a)

நிகழ்ச்சி

b)

விளைவு

c)

கூறுபுள்ளி

d)

மேற்கண்ட எதவும் இல்லை.

10.

ஒரு பகடையானது......இருக்கும்போது,அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை என அழைக்கப்படுகிறது.

a)

சிறியதாக

b)

சீரானதாக

c)

ஆறுமுகம் கொண்டதாக வட்டமாக