WorksheetsRational Numbers
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
27 - 12 =
a)
5 3
b)
3
c)
15
d)
39
2.
40 = k 10 எனில் k=?
a)
4 10
b)
2
c)
4
d)
10
3.
பின்வருவனவற்றுள் எது விகிதமுறா எண்?
a)
0.13
b)
0.131515...
c)
0.13151315....
d)
0.3016001600013
4.
இரு விகிதமுறா எண்களின் பெருக்கல் எப்போதும் ஒரு விகிதமுறா எண்ணாக இருக்கும்?
a)
விகிதமுறு எண்
b)
விகிதமுறா எண்
c)
விகிதமுறு எண் அல்லது விகிதமுறா எண்
d)
இவற்றில் எதுவுமில்லை
5.
1/7= 0.14285 எனில் 4/7 -ன் மதிப்பு
a)
0.142857...
b)
0.714285..
c)
0.42857..
d)
0.57142..
6.
5-2 3 -ன் விகிதப்படுத்தும் காரணி
(a)
7.
பின்வருவனற்றுள் எது விகிதமுறா எண்?
a)
23
Answer*
b)
328
c)
64
d)
818
8.
விகிதமுறா எண்ணுடன் பூச்சியத்தைப் பெருக்கினால் கிடைப்பது விகிதமுறா எண்ணாகும்?
a)
சரி
b)
தவறு
9.
எல்லா விகிதமுறா எண்களும் மெய்யெண்களே
a)
சரி
b)
தவறு
10.
0.3333... --ன் பின்ன வடிவம்
a)
91
b)
32
c)
31
d)
310
100 %
