wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

IX-நிகழ்தகவு / PROBABILITY

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

 0-க்கும் மற்றும் 1-க்கும் இடைப்பட்ட ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

சமவாய்ப்பு மாறி


b)

முயற்சி

c)

எளிய நிகழ்ச்சி

d)

நிகழ்தகவு


2.

நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி


a)

-1 மற்றும் +1


b)

0 மற்றும் 1

c)

0 மற்றும் n

d)

0 மற்றும்


3.

ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக்கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a)

 பட்டறி நிகழ்தகவு

b)

தொன்மை நிகழ்தகவு

c)

1 மற்றும் 2

d)

1 உம் அல்ல 2 உம் அல்ல

4.

ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு எவ்வாறு இருக்க முடியாது?


a)

பூச்சியத்திற்குச் சமம்

b)

பூச்சியத்தை விடப் பெரியது

c)

1 இக்குச் சமம்

d)

பூச்சியத்தை விடச் சிறியது


5.

 ஒரு சமவாய்ப்புச் சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளின் நிகழ்தகவு எப்பொழுதும் இதற்குச் சமம்


a)

ஒன்று

b)

பூச்சியம்

c)

முடிவிலி

d)

ஒன்றை விடக் குறைவு

6.

A என்பது S-ன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் Aஎன்பது A-ன் நிரப்பு நிகழ்ச்சி எனில் P( A' ) இன் மதிப்பு


a)

1

b)

0

c)

1 - A

d)

1 - P(A)

7.

பின்வருவனவற்றுள் எது ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது?


a)

0

b)

0.5

c)

1

d)

-1

8.

ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?


a)
  1. முயற்சி

b)

எளிய நிகழ்ச்சி 

c)

கூட்டு நிகழ்ச்சி

d)

விளைவு


9.

ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு________ என அழைக்கப்படுகிறது

a)

நிகழ்ச்சி

b)

விளைவு

c)

கூறுபுள்ளி

d)

மேற்கண்ட எதுவுமில்லை


10.

ஒரு பகடையானது______ இருக்கும்போது,அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை என அழைக்கப்படுகிறது.

a)

சிறியதாக

b)

சீரானதாக

c)

ஆறு முகம் கொண்டதாக

d)

வட்டமாக