NEW
Font size
Worksheetsபுதிர் போட்டி 13
Total questions: 10
Worksheet time: 3mins
நவில்தொறும் நூல்நயம் போலும், பயில்தொறும் ____________ யாளர் தொடர்பு.
பண்புடை
அன்புடை
பண்புடன்
அன்புடன்
நவில்தொறும் எனும் சொல்லின் பொருள் என்ன ?
கற்றல்
கூறுதல்
விருப்பத்தோடு சொல்லுதல்
விருப்பத்தோடு படித்தல்
பயில்தொறும் எனும் சொல்லின் பொருள் என்ன ?
ஈடுபாடு, இணைப்பு
இணைப்பு, கற்றல்
ஈடுபாடு, கற்றல்
படித்தல், கற்றல்
இன்று எத்தனையாவது வகுப்பு நடைப்பெற்றது ?
௰௧
௰௨
௰௩
௰௪
சிமிக்கி எனும் சொல் ஆங்கிலத்தில் என்ன?
Auto
Lockdown
Wiper
Signal
Social distancing தமிழில் எவ்வாறு அழைப்பர் ?
நெருக்க இடைவெளி
நெருங்கிய இடைவெளி
கூடல் இடைவெளி
கூட்ட இடைவெளி
இவ்வாரம் பயின்ற குறள் எத்தனையாவது அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது ?
அதிகாரம் ௭௰
அதிகாரம் ௫௰௯
அதிகாரம் ௨௰௬
அதிகாரம் ௭௯
நூலை படிக்க படிக்க _________ தரும்
உறவு
துன்பம்
இன்பம்
அன்பு
எவ்வித குணமுடையவரிடம் நாம் நட்புக் கொள்ள வேண்டும் ?
அழகானவர்
பண்புடையவர்
பொறாமையுடையவர்
செல்வந்தர்
வான் சிறப்பு எனும் அதிகாரத்தின் பொருள் என்ன ?
மரத்தின் சிறப்பு
முகிலின் சிறப்பு
கடலின் சிறப்பு
மழையின் சிறப்பு
