wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1000 வரையிலான முழு எண்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முந்நூற்று நான்கு என்ற எண்மானத்திற்கு ஏற்ற எண்குறிப்பைத் தேர்ந்தெடு.

a)

34

b)

304

c)

3004

2.

518 என்ற எண்குறிப்பிற்கு ஏற்ற எண்மானத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஐந்து ஒன்று எட்டு

b)

ஐம்பத்து ஒன்று எட்டு

c)

ஐந்நூற்று பதினெட்டு

3.

255 ஐ விட குறைவான எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்

a)

155

b)

256

c)

526

4.

675 ஐ விட அதிக மதிப்புடைய எண் யாது?

a)

75

b)

575

c)

789

5.

547 இல் இடமதிப்பு நூறில் உள்ள இலக்கம் யாது?

a)

5

b)

4

c)

7

6.

783 இல் கோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

7.

567 இல் கோடிடப்பட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பு என்ன?

a)

5

b)

50

c)

500

8.

489 க்கு ஏற்ற எண் பிரிப்பு யாது?

a)

400 + 8 + 9

b)

4 + 80 + 900

c)

400 + 80 + 9

9.

657 ஐ இடமதிப்பிற்கேற்பப் பிரிக்கவும்.

a)

6 நூறு 5 ஒன்று 7 பத்து

b)

6 நூறு 5 பத்து 7 ஒன்று

c)

6 நூறு 5 ஒன்று 7 பத்து

10.

205 க்கும் 401 க்கும் இடையில் வரும் எண் யாது?

a)

305

b)

200

c)

405