NEW
Font size
WorksheetsTenth unit 3
Total questions: 19
Worksheet time: 10mins
மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லை எனில் அத்தொகுப்பில் உள்ள தளங்கள்
ஒன்றை ஒன்று வெட்டாது
ஒரே புள்ளியில் வெட்டுகின்றன
ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றனர்
ஒன்றன்மீது ஒன்று பொருந்தும்
நிரல்கள் மற்றும் நிரகள் சம எண்ணிக்கையில் இல்லாத அணி அணி
அலகு அணி
சதுர அணி
செவ்வக ணை
மூலைவிட்ட அணி
ஒரு நிரல் அணியின் நிரை நிரல் மாற்று அணி
மூலைவிட்ட அணி
நிரை அணி
அலகு அணி
நிரல் அணி
x+y-3z=-6 -7y+7z=7 3z=9 என்ற தொகுப்பின் தீர்வு
x=1, y=2 z=3
x=-1, y=-2, z=3
x=-1, y=2, z=3
x=1, y=2, z=3
(2x-1)2 =9 யின் தீர்வு
-1,2
2
இதில் ஏதும் இல்லை
-1
x4 +64 முழு வர்க்கமா க மாற்ற அதனுடன் பின்வருவனவற்றை எதைக் கூட்ட வேண்டும்
4x2
-8x2
16x2
8x2
25x6y6z6256x8y4z10 வர்க்கமூலம்காண்க
516∣∣∣∣y2x2z4∣∣∣∣
16∣∣∣∣x2z4y2∣∣∣∣
516∣∣∣∣yxz2∣∣∣∣
516∣∣∣xz2y∣∣∣
x2−25x−x2+6x+58 சுருக்கிய வடிவம்
(x−5)(x+5)x2−7x+40
(x2−25)(x+1)x2−7x+40
(x−5)(x+5)(x+1)x2+7x+40
(x2−25)(x+1)x2+10
கீழ்க்கண்டவற்றில் எது y2+∣∣∣∣y21∣∣∣∣ க்குச் சமம்
y2y4+1
(y+y1)2
(y−y1)2 +2
(y+y1)2 −2
y3y−3÷3y27y−7 என்பது
79y
21y−219y3
3y321y2−42y+21
y27(y2−2y+1)
X2-2X-24 மற்றும் x2-kx-6யின் மீ..பொ.வ
5
3
6
8
4x4--24x3+76x2+ax+b ஒரு முழு வர்க்கம் எனில் மற்று ம்b யின் மதிப்பு
100,120
10,12
-120,100
12,10
A என்ற அணியின் வரிசை 2×3. B என்ற அணியின் வரிசை 3×4 எனில் AB என்ற நிரல்களின் எண்ணிக்கை
3
5
4
2
கொடுக்கப்பட்ட அணிக்கு நிரை நிரல் மாற்று அணியின் வரிசை
4×3
3×4
3×2
2×3
x2+4x+4 என்ற இரு படி பல்லுறுப்புக்கோவை X அச்சோடு வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை
1
0
0அல்லது2
2
qx+px+r=0 என்ற சமன்பாட்டில் மூலங்களின் வர்கங்கள் qx+px+r=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில் q,p,r என்பன
ஒரு கூட்டு தொடர் வரிசையில் உள்ளன
கூட்டுத்தொடர் வரிசை மற்றும் பெருக்கு தொடர் வரிசை இரண்டிலும் உள்ளன
ஒரு பெருக்கு தொடர் வரிசையில் உள்ளன
இதில் ஏதுமில்லை
ஒரு நேரிய பல்லுறுப்புக்கோவையின் வரைபடம் ஒரு
வட்டம்
பரவளையம்
அதிபரவளையம்
நேர்கோடு
ஒரு நேரிய பல்லுறுப்புக்கோவையின் வரைபடம் ஒரு
வட்டம்
பரவளையம்
அதிபரவளையம்
நேர்கோடு
ஒரு நேரிய பல்லுறுப்புக்கோவையின் வரைபடம் ஒரு
வட்டம்
பரவளையம்
அதிபரவளையம்
நேர்கோடு
