NEW
Font size
WorksheetsICDS services
Total questions: 8
Worksheet time: 4mins
ஐ.சி.டி.எஸ் இன் கீழ் எத்தனை சேவைகள் உள்ளன?
4சேவைகள்
5 சேவைகள்
6 சேவைகள்
7 சேவைகள்
10 கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு பாராசிட்டமால் மருந்து எவ்வளவு தர வேண்டும்?
குழந்தை எடை 10கி x 10மி.லி = 100 மிலி
குழந்தை எடை 10கி x 15மி.லி = 150 மிலி
குழந்தை எடை 10கி x 20மி.லி = 200 மிலி
குழந்தை எடை 10கி x 25மி.லி = 250 மிலி
1 ORS பாக்கெட்டை எத்தனை லிட்டர் தண்ணீரில் கலக்கி கொள்ள வேண்டும்
1/2 லிட்டர்
1 லிட்டர்
2 லிட்டர்
3 லிட்டர்
மல்டி விட்டமின் சிரப் எந்த குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்?
ஆறு மாதத்திற்கு மேற்பட்ட மிதமான எடை குறைவு மற்றும் கடுமையான எடை குறைவு குழந்தைகளுக்கு மட்டும்.
கடுமையான எடைக்குறைவு குழந்தைகளுக்கு மட்டும்
மிதமான எடைக்குறைவு குழந்தைகளுக்கு மட்டும்
அனைத்து குழந்தைகளுக்கும்
6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான குழந்தைக்கு மல்டி வைட்டமின் சிரப் நாளொன்றுக்கு எவ்வளவு தரவேண்டும்?
1 மி.லி
0.5மி.லி
1.5மி.லி
2மி.லி
மல்டி விட்டமின் சிரப்பை பால், தாய்ப்பால், தண்ணீர் போன்றவைகளுடன் கலந்து கொடுக்க வேண்டும்?
True
false
IFA சிரப்பை ஆறு மாதம் முதல் 60 மாத குழந்தைகளுக்கு எவ்வளவு எவ்வாறு தரவேண்டும்?
2மிலி / வாரம் ஒரு முறை
2மிலி / வாரமிருமுறை
1மிலி / வாரம் ஒரு முறை
1மிலி / வாரமிருமுறை
தேசிய வைட்டமின் ஏ ப்ரோபிலாக்ஸிஸ் திட்டத்தில் ஆறு முதல் ஒரு வயது உள்ள குழந்தைக்கு இவ்வளவு டிராப்ஸ் கொடுக்க வேண்டும்?
one
two
three
four
