wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமூகஅறிவியல்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஆப்பிரிக்கா கண்டத்தில் அடங்கியுள்ள நாடுகளின் எண்ணிக்கை எத்தனை?

a)

56

b)

54

c)

60

d)

53

2.

இருண்ட கண்டம் என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்திய ஐரோப்பிய கடற்பயண ஆய்வாளர் யார்?

a)

எம்.ஸ்டான்லி

b)

ரூசோ

c)

லெனின்

d)

முசோலினி

3.

உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் நீளம் எவ்வளவு?

a)

6600 கி.மீ

b)

8848 கி மீ

c)

6680 கி மீ

d)

6650 கி மீ

4.

நிலநடுக்கோடு எக்கண்டத்தை இரு சம பிரிவாக பிரிக்கின்றது?

a)

ஆப்பிரிக்கா

b)

ஆசியா

c)

ஐரோப்பா

d)

அமெரிக்கா

5.

ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனம் எத்தனை நாடுகளில் பரவியுள்ளது?

a)

15

b)

12

c)

11

d)

20

6.

கண்ட பகுதி முழுவதும் ஒரே நாடாக கருதப்படும் கண்டம் எது?

a)

ஆசியா

b)

ஆஸ்திரேலியா

c)

அமெரிக்கா

d)

ஐரோப்பா

7.

ஆஸ்திரேலியா கண்டத்தை கண்டுபிடித்த ஆங்கில மாலுமி

a)

ஜேம்ஸ் குக்

b)

ஸ்டான்லி

c)

மெகலன்

d)

வாஸ்கோடகாமா

8.

அண்டார்டிக்காவில் அமைக்கப்பெற்ற முதல் இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் எது?

a)

தட்சின் கங்கோத்ரி

b)

மைத்ரி

c)

பாரதி

d)

நாசா

9.

ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் எது?

a)

எவரெஸ்ட்

b)

ஆனைமுடி

c)

கிளிமஞ்சாரோ

d)

காட்வின் ஆஸ்ட்டின்

10.

ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையின் பெயர் என்ன?

a)

நன்னம்பிக்கை முனை

b)

இந்திரா முனை

c)

வட கோடி முனை

d)

தென் முனை

11.

ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையின் பெயர் என்ன?

a)

நன்னம்பிக்கை முனை

b)

இந்திரா முனை

c)

வட கோடி முனை

d)

தென் முனை

12.

மகரரேகை எக்கண்டத்திற்க்கு இடையே செல்கிறது

a)

ஆசியா

b)

ஆஸ்திரேலியா

c)

அண்டார்டிகா

d)

ஆப்பிரிக்கா

13.

இந்தியாவிற்க்கு குறுக்கே செல்லும் கோட்டின் பெயர்?

a)

நிலநடுக்கோடு

b)

கடக ரேகை

c)

மகர ரேகை

d)

தீர்க்க ரேகை

14.

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை ஐனவரி 26,2020க்கு பின் எத்தனை?

a)

8

b)

9

c)

7

d)

28

15.

குட்டி அரசியலமைப்பு என்று அழைக்கப்படும் சட்டத்திருத்தம் எது?

a)

42

b)

44

c)

69

d)

111

16.

இந்திய அரசியலமமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் எது?

a)

ஐனவரி 26 1950

b)

ஆகஸ்ட் 15 1947

c)

மே 18 1962

d)

நவம்பர் 1 1960

17.

இந்திய பொருளாதாரத்தில் சார்பு துறையின் பங்களிப்பு எத்தனை சதவீதம்

a)

60%

b)

53%

c)

55%

d)

30%

18.

பொக்ரான் இரண்டாவது அணு சோதனை நடைப்பெற்ற ஆண்டு?

a)

1998

b)

1995

c)

1957

d)

1972

19.

இந்தியாவுடன் நில எல்லையை அதிகமாக பகிர்ந்து கொண்ட அண்டை நாடு எது?

a)

சீனா

b)

பாகிஸ்தான்

c)

நேபாளம்

d)

பங்களாதேஷ்

20.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

9

b)

7

c)

8

d)

10