Free Printable Worksheets
Font size
More settings
(பள்ளி, பல்லி) சுவரில் ஊர்ந்தது.
பள்ளி
பல்லி
அண்ணன் (வலை, வளை) பின்னுகிறார்.
வலை
வளை
தூய்மையான நீரில் (குழி, குளி).
குழி
குளி
குமரன் (பழம், பலம்) சாப்பிட்டான்.
பழம்
பலம்
(கிழி, கிளி) பறந்தது.
கிழி
கிளி
ஏடிஸ் கொசுக்களை (ஒளி, ஒழி).
ஒளி
ஒழி
அம்மா (கோழி, கோளி) வளர்த்தார்.
கோளி
கோழி
பந்து (குழியில், குளியில் ) விழுந்தது.
குழியில்
குளியில்
சூரிய (ஒலி, ஒளி) பட்டது.
ஒலி
எனக்குப் பல் (வழி, வலி).
வழி
வலி
View all
10 questions
தொகுதி 6 - ஒலி வேறுபாடு
Worksheet
•
3rd - 4th Grade
11 questions
வகுப்பு 3
தமிழும் நானும்
3rd Grade
14 questions
லகர,ழகர,ளகர சொற்றொடர்கள் ஆண்டு 3