wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6th Term 3 Geography 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

புவியின் வடிவம்

a)

சதுரம்

b)

செவ்வகம்

c)

ஜியாய்டு

d)

வட்டம்

2.

வடதுருவம் என்பது

a)

90 டிகிரி வ அட்சக்கோடு

b)

90 டிகிரி தெஅட்சக்கோடு

c)

90 டிகிரி மேதீர்க்கக்கோடு

d)

90 டிகிரிகி தீர்க்ககோடு

3.

0 டிகிரி முதல் 180 டிகிரி கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவி பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது

a)

தெற்கு அரைக்கோளம்

b)

மேற்கு அரைக்கோளம்

c)

வடக்கு அரைக்கோளம்

d)

கிழக்கு அரைக்கோளம்

4.

23 அரை டிகிரி வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது

a)

மகர ரேகை

b)

கடகரேகை

c)

ஆர்க்டிக் வட்டம்

d)

அண்டார்டிக் வட்டம்

5.

180 டிகிரி தீர்க்ககோடு என்பது.................

a)

நிலநடுக்கோடு

b)

பன்னாட்டு தேதிக்கோடு

c)

முதன்மை தீர்க்கக்கோடு

d)

வட துருவம்

6.

கிரீன் விச் முதன்மை தீர்க்க கோட்டிற்கு மேல் உச்சியில் சூரியன் இருக்கும் போது அவ்விடத்தினநேரம்

a)

நள்ளிரவு 12 மணி

b)

நண்பகல் 12 மணி

c)

பிற்பகல் ஒரு மணி

d)

முற்பகல் 11 மணி

7.

ஒரு நாளுககு எத்தனை நிமிடங்கள்

a)

1240 நிமிடங்கள்

b)

1340 நிமிடங்கள்

c)

1440 நிமிடங்கள்

d)

ஆயிரத்து 140 நிமிடங்கள்

8.

கீழ்காணும் தீர்க்கக்கோடு களில் இந்தியத் திட்ட நேரம் தீர்க்கக்கோடாக ஆக உள்ளது எது

a)

82 அரை டிகிரி கிழக்கு

b)

82 அரை டிகிரி மேற்கு

c)

81 அரை டிகிரி கிழக்கு

d)

81 அரை டிகிரி மேற்கு

9.

அட்சக்கோடுகள் இன் மொத்த எண்ணிக்கை

a)

171

b)

161

c)

181

d)

191

10.

தீர்க்க கோடுகளின் மொத்த எண்ணிக்கை

a)

370

b)

380

c)

360

d)

390

11.

பெரு வட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு

a)

நிலநடுக்கோடு

b)

தீர்க்கக்கோடு

c)

அட்சக்கோடு

d)

கடகரேகை

12.

புவியின் மீது கிழக்கு மேற்காக கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கோடுகள்....................

a)

துருவங்கள்

b)

மேற்கே அரைக்கோளம்

c)

மகர ரேகை

d)

அட்சக்கோடு

13.

புவியில் 90 டிகிரி அச்சங்கள் ........................என அழைக்கப்படுகின்றன

a)

துருவங்கள்

b)

தீர்க்கக்கோடு

c)

பன்னாட்டு தேதி கோடு

d)

நண்பகல் 12 மணி

14.

முதன்மை தீர்க்கக்கோடு ............என அழைக்கப்படுகிறது

a)

0 டிகிரி தீர்க்க கோடு

b)

வடகரை

c)

துருவங்கள்

d)

நிலநடுக்கோடு

15.

உலகின் நேரமண்டல களின் எண்ணிக்கை

a)

24

b)

19

c)

42

d)

21