Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7 Th தமிழ் 3 rd term

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மரம் வளர்த்தால் .................பெறலாம்

a)

மாறி

b)

மாரி

c)

காரி

d)

பாரி

2.

உழவர் சேற்று வயலில் ............நடுவர்

a)

..செடி

b)

பயிர்

c)

மரம்

d)

நாற்று

3.

திருநெல்வேலி ................ஆற்றின் கரையில் அமைந்துள்ளது

a)

காவிரி

b)

வைகை

c)

தென்பெண்ணை

d)

தாமிரபரணி

4.

ஓடை+எல்லாம் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

ஓடை எல்லாம்

b)

ஓடையெல்லாம்

c)

ஓட்டை எல்லாம்

d)

ஓடெல்லாம்

5.

இளங்கோவடிகள் ................மலைக்கு முதன்மை கொடுத்து பாடினார்

a)

இமய

b)

கொல்லி

c)

பொதிகை

d)

விந்திய

6.

வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை ........செய்வர்

a)

அறுவடை

b)

உழவு

c)

நடவு

d)

விற்பனை

7.

நானும் என் தோழியும் ...............இணைந்து இருப்போம்

a)

இஞ்சி தின்ற குரங்கு போல

b)

எலியும் பூனையும் போல

c)

நகமும் சதையும் போல

8.

மடமகள் என்னும் சொல்லின் பொருள் ...........

a)

மணமகள்

b)

நிலமகள்

c)

நல்கினாள்

d)

இளமகள்

9.

புகாவா என்னும் சொல்லின் பொருள்

a)

நீராக

b)

உணவாக

c)

நீர்

d)

உணவு

10.

நல்கினாள் என்னும் சொல்லின் பொருள்

a)

கொடுத்தாள்

b)

கொடுப்பாள்

c)

கொடுத்து விட்டாள்

d)

முன்றில்

11.

நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைக்கும் சொல்

a)

நீரு+ உலையில்

b)

நீர் + இலையில்

c)

நீர் +உலையில்

d)

நீரு+ இலையில்

12.

மாரி + ஒன்று என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

மாரியொன்று

b)

மாரிஒன்று

c)

மாரியின்று

d)

மாரியன்று

13.

திருநெல்வேலி.............. மன்னர்களோடு தொடர்புடையது

a)

சேர

b)

சோழ

c)

பாண்டிய

d)

பல்லவ

14.

''இடர்" ஆழி நீங்குகவே இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

a)

துன்பம்

b)

மகிழ்ச்சி

c)

ஆர்வம்

d)

இன்பம்

15.

காந்தியடிகள் எப்போதும்.............. ப் பேசினார்

a)

வன்சொற்களை

b)

அரசியலை

c)

கதைகளை

d)

வாய்மையை