wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அ+படம்

a)

அப்படம்

b)

அபடம்

c)

படம்

d)

அள்படம்

2.

படை வீரன்________ யின் மீது ஏறிப் போருக்குச் சென்றான்.

a)

அவ்வானை

b)

அவ்யானை

c)

அய்யானை

d)

அய்வானை

3.

"___________ உன்னுடையது?" என்று மன்னர் கேட்டார்.

a)

எவ்வாள்

b)

அவ்வாள்

c)

எவ்ஆள்

d)

எந்வாள்

4.

அப்பா கோபக்காரர்;____________ கருணை உள்ளம் கொண்டவர்.

a)

என்றாலும்

b)

எனினும்

c)

ஆயினும்

d)

ஆனாலும்

5.

பார்கவி உடல் ஊனமுற்றவள்;___________ சிறப்பான கவிதைகள் எழுதும் திறமை பெற்றவள்.

a)

ஆனாலும்

b)

எனினும்

c)

என்றாலும்

d)

ஆயினும்