wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் 1- ஆண்டு 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சூதும் வாதும் ___________ செய்யும்.

a)

வேதனை

b)

சோதனை

c)

மகிழ்ச்சி

2.

_____________________ படித்தார்கள்.

a)

அவன்

b)

அவள்

c)

அவர்கள்

3.

______________________ சிரித்தாள்.

a)

அவன்

b)

அவள்

c)

இவர்கள்

4.

________________ நடந்து வா.

a)

அவன்

b)

இங்கே

c)

அவை

5.

சந்தச் சொற்கள்


மச்சம் , துச்சம் , _________

a)

அச்சம்

b)

கட்டம்

c)

சுத்தம்

6.

சந்தச் சொற்கள்


வீடு , நாடு , பாடு , _______

a)

காட்டு

b)

ஏடு

c)

தட்டு

7.

ஒருமை பன்மை


கோலம் - _______________________

a)

கோலம்

b)

கோலங்கள்

c)

காலம்

8.

ஒருமை பன்மை


மரம் - _________________

a)

மரம்

b)

மரங்கள்

c)

மதத்தின்

9.

ல,ழ,ளகரச் சொற்கள்


பூனை ஒன்று _______யில் விழுந்தது.

a)

குலி

b)

குளி

c)

குழி

10.

நான் தினமும் _______த்து உடலைச் சுத்தம் செய்வேன்.

a)

குளி

b)

குழி

c)

குலி

11.

கடலில் ________ எழுவதைக் கண்டேன்.

a)

அளை

b)

அலை

c)

அழை

12.

ஆசிரியர் என்னை _______ த்தார்.

a)

அழை

b)

அலை

c)

அளை

13.

தங்கை வயிற்று ______ யால் அழுதாள்.

a)

வழி

b)

வலி

c)

வளி

14.

கிளியின் ________ வளைந்திருந்தது.

a)

அழகு

b)

அலகு

c)

அளகு

15.

அம்மாவின் சேலை _______ மிகுந்தது.

a)

அழகு

b)

அலகு

c)

அளகு