wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (மரபுச் சொற்கள்)

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கீரிக்குச் சரியான மரபுச் சொற்களைத் தேர்வு செய்க?

a)

பிள்ளை

b)

குட்டி

c)

கன்று

d)

குஞ்சு

2.

பூனைக்குச் சரியான மரபுச் சொற்களைத் தேர்வு செய்க?

a)

குஞ்சு

b)

குட்டி

c)

பிள்ளை

d)

கன்று

3.

கோழிக்குச் சரியான மரபுச் சொற்களைத் தேர்வு செய்க?

a)

பிள்ளை

b)

குஞ்சு

c)

கன்று

d)

குட்டி

4.

பசுக்குச் சரியான மரபுச் சொற்களைத் தேர்வு செய்க?

a)

பிள்ளை

b)

குஞ்சு

c)

குட்டி

d)

கன்று