Font size
Worksheetsபழமொழிகள்
Total questions: 8
Worksheet time: 7mins
ஐந்தில் வளையாதது ஐம்பதில் _________________________?
வளைய முடியுமா
வளையுமா
வளையாதா
புதிதாக அவ்வூருக்கு வந்த அர்வின், அண்டை அயலாருடன் அன்பாகப் பழகினான்.
ஊருடன் கூடி வாழ்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
கீழ்க்காண்பனவற்றில் எது பழமொழி இல்லை?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
வழி தெரியாமல் தடுமாறிய சுற்றுப்பயணி அங்கிருந்தவர்களிடம் வழி கேட்டு தம் போக வேண்டிய இடத்தை அடைந்தார்.
ஊருடன் கூடி வாழ்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
கணிதத்தில் தனக்குப் புரியாத கேள்விகளை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்டாள் அமுதினி.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
தொடர் முயற்சியினால் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
தன் புத்தகத்தைக் காணவில்லை என்றதும் தன் தோழியிடம் கோபப்பட்டாள் நிவேதா. அவள் தன் தோழியிடம் கடுமையாகச் சண்டையிட்டத்தில் அவளின் கைவிரல் எழும்பு முறிந்தது.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
இளங்கன்று பயம் அறியாது
