wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

science அறிவியல் செயற்பாங்குத் திறன் ஆண்டு 4 மோகன்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒரு நிகழ்வை அறிந்து ஏற்ப்டும் மாற்றத்தை உற்றறிந்து காரணங்களைக் கூறுவது_____________________________

a)

முன் அனுமானம்

b)

தொடர்பு கொள்ளுதல்

c)

ஊகித்தல்

d)

வகைப்படுத்துதல்

2.

நிர்ணயிக்கப்பட்ட கூறுகளில் அடிப்படையில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை பகுப்பாய்தலே_______________

a)

மாறிகள் நிர்ணயித்தல்

b)

செயல்நிலை வரையறை

c)

கருதுகோள் உருவாக்குதல்

d)

பரிசோதனை செய்தல்

3.

சேகரிக்கப்பட்ட தகவல்களை விளக்குதல் எனப்படுவது ஒர் ஆராய்வில் எடுக்கப்படும் _____________________________________________.

a)

அனுமானம்

b)

இறுதி

c)

இறுதி முடிவு

d)

திரட்டேடு

4.

பரிசோதனையில் மேற்கொள்ளும் போது எடுக்கப்படும் முதல் கூறு

a)

மாறிகள் நிர்ணயித்தல்

b)

ஆராய்வு மேற்கொள்ளுதல்

c)

சிக்கல் அடையாளம் காணுதல்

d)

முடிவு

5.

உற்றறிதலின்போது பொருள்கள் அல்லது சம்பவங்களை ஒற்றுமை வேற்றுமை தன்மைக்கேற்ப பிரித்தலே ____________________________

a)

வகைப்படுத்துதல்

b)

உற்றறிதல்

c)

முன் அனுமானம்

d)

தொடர்பு கொள்ளுதல்

6.

ஆராய்வில் நாமாக செய்யும் மாற்றங்கள்_______________________________

a)

தற்சார்பு மாறி

b)

கட்டுப்படுத்தப்பட்ட மாறி

c)

சார்பு மாறி

d)

செயல்நிலை வரையறை

7.

ஒர் ஆராய்வின் முடிவைப் பாதிக்கக்கூடிய விவரங்களை நிலைப்படுத்துவது___________________________

a)

சார்பு மாறி

b)

கட்டுப்படுத்தப்பட்ட மாறி

c)

செயல்நிலை வரையறை

d)

தற்சார்பு மாறி

8.

ஒற்றுமை____________________ காணல் வகைப்படுத்தலில் ஒரு கூறாகும்.

a)

வேற்றுமை

b)

எல்லாம்

c)

பல

d)

மட்டும்

9.

கீழ்காண்பனவற்றுள் அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்லாத ஒன்றைத் தெரிவு செய்க.

a)

மாறிகளை நிர்ணயித்தல்

b)

கருதுகோள்

c)

ஊகித்தல்

d)

உபகரணங்கள்

10.

பொருத்தமான கருவியையும் _____________கொண்டு அளவிடலாம்.

a)

தர அளவை

b)

அலுத்தம்

c)

மாவையும்

d)

அனுமானம்

11.

மாணவர்கள் 100மீட்டர் ஓட எடுத்துக் கொண்ட நேரத்தை _________________________ கணக்கிடலாம்

a)

வெப்பமாணி

b)

சுள்கம்பி

c)

நிறுத்தமைவு கடிகாரம்

d)

தாள் கொண்டு

12.

தொடர்பு கொள்ளுதல் அனைத்து கூறுகள் உள்ளடங்கியது ஒன்றைத் தவிர________________

a)

எழுத்து

b)

படம்

c)

அட்டவணை

d)

வண்ணம்

13.

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும் கூறுகளைத் தெரிவு செய்க

a)

சரியான தர அளவை எழுதுதல்

b)

தவறான தர அளவை எழுதுதல்

c)

சரியாக பேசுதல்

d)

குறிப்பிட்ட எண்கள் பயன்படுத்த்வில்லை

14.

ஐம்புலன்கள் துணைக்கொண்டு அறியப்படுத்துதல்________________

a)

ஊகித்தல்

b)

உற்றறிதல்

c)

அளவெடுத்தல்

d)

வகைப்படுத்துதல்

15.

இட அளவிற்கும் கால அளவிற்கும் உள்ள தொடர்பில் ஓர் எடுத்துக்காட்டு

a)

செடியின் வளர்ச்சி காட்டலாம்

b)

பூனை அனைத்துண்ணி

c)

வாத்து முட்டை இடும்

d)

வாகனம் நான்கு சக்கரம் உள்ளது

16.

பாத்திரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க பாத்திரத்தின் மீதமுள்ள நீரின் அளவு குறையும்..

இக்கூற்றை விளக்குவது ஆய்வில்

a)

தற்சார்பு மாறி

b)

சார்பு மாறி

c)

கருதுகோள்

d)

முடிவு

17.

பரிசோதனை முடிந்தவுடன் ஆராய்வு கருவிகள்______________________________________

a)

சுததம் செய்ய வேண்டும்

b)

அப்படியே வைக்க வேண்டும்

c)

நண்பர்களிடம் கொடுக்க வேண்டும்

d)

குப்பைத் தொட்டியில் வீச வேண்டும்

18.

தகவலை ஆய்வு செய்தல் என்பது

a)

உற்றறிதல்

b)

ஊகித்தல்

c)

தொடர்பு கொளுதல்

d)

மாறிகள்

19.

ஐம்புலன்களில் அடங்காத ஒன்று

a)

கால்

b)

மூக்கு

c)

மெய்

d)

கண்

20.

முன் அனுபவம் அல்லது______________________ கொண்டு முன் அனுமானிக்கலாம்

a)

விளைவு

b)

வாகனம்

c)

தரவுகள்

d)

கருவிகள்