Worksheetsதமிழ் இலக்கணம் ஷாலினி ராமசாமி
Total questions: 10
Worksheet time: 50secs
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் மொத்தம்..
a)
7
b)
5
c)
12
d)
18
2.
உயிர்க்குறில் எழுத்துகள் யாவை?
a)
அ, ஆ,இ,ஈ,உ
b)
அ,இ,உ,எ,ஒ
c)
ஆ,ஈ,ஊ,ஏ,ஓ
d)
ஆ,ஈ,ஊ,ஐ,ஔ
3.
உயிர்நெடில் எழுத்துகள் யாவை?
a)
5
b)
7
c)
12
d)
18
4.
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
5
b)
7
c)
12
d)
18
5.
சரியான வல்லின மெய் வரிசை எது?
a)
க்,ச்,ட்,த்,ப்,ற்
b)
ற்,ப்,த்,ட்,ச்,க்
c)
க்,ட்,ச்,த்,ப்,ற்
d)
க்,ப்,ற்,ச்,ட்,த்
6.
ஆய்த எழுத்து எது?
a)
அ
b)
க்
c)
ம
d)
ஃ
7.
க் + ஓ =
a)
கா
b)
கீ
c)
கூ
d)
கோ
8.
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள மொத்த எழுத்துகள் எத்தனை?
a)
126
b)
216
c)
247
d)
274
9.
மெய் எழுத்துகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
a)
1
b)
2
c)
3
d)
4
10.
மெய் எழுத்தும் உயிர் எழுத்தும் இணையும் போது என்ன எழுத்து உருவாகும்?
a)
உயிர் எழுத்து
b)
மெய் எழுத்து
c)
ஆய்த எழுத்து
d)
உயிர்மெய் எழுத்து
100 %
