wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் (எழுவாய்,பயனிலை)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கருமையாக்கப்பட்டிருக்கும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?


தருணிக்கா தன் தாயார் சமைத்த உணவை ருசித்து உண்டாள்.

a)

பயனிலை

b)

செயப்படுபொருள்

c)

எழுவாய்

d)

பண்புப் பெயர்

2.
வாக்கியத்தின் தொடக்கமாய் உள்ளதே -------------------.
a)
பயனிலை
b)
எழுவாய்
c)
செயப்படுபொருள்
3.
ஒரு வாக்கியத்தின் இறுதியில் முற்றுப்பெறுவது ------------------- .
a)
செயப்படுபொருள்
b)
பயனிலை
c)
எழுவாய்
4.
எதை, எவற்றை, யாரை முதலிய வினாக்களை எழுப்பும் போது கிடைக்கும் விடையே -------------------.
a)
பயனிலை
b)
எழுவாய்
c)
செயப்படுபொருள்
5.

நான்

a)

விழுந்தேன்

b)

விழுந்தான்

6.

ரதி

a)

வரைந்தான்

b)

வரைந்தாள்

7.

நாய்கள்

a)

குரைத்தது

b)

குரைத்தன

8.

________________ தந்தம் பெரியது.

a)

பூனையின்

b)

மீனின்

c)

யானையின்

d)

பறவையின்

9.

அம்மா மிகவும் ____________.

a)

அன்பானவர்

b)

சமைக்கிறார்

10.

________________ பறக்கின்றன

a)

பறவைகள்

b)

மீனகள்

11.

வாக்கியத்தில் உள்ள எழுவாயை அடையாளங்கண்டு கூறுக.


திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்

a)

திருவள்ளுவர்

b)

இயற்றினார்

12.

வாக்கியத்தில் உள்ள பயனிலையை அடையாலங்கண்டு கூறுக.


மாணவர்கள் கதை புத்தகம் வாசிக்கின்றனர்

a)

புத்தகம்

b)

வாசிக்கின்றனர்

13.

மாணவர்கள் பள்ளிக்குச் ____________________.

a)

சென்றான்

b)

சென்றனர்

c)

சென்றாள்

d)

சென்றார்

14.

___________ வேகமாக ஓடும்.

a)

புத்தகம்

b)

மாறன்

c)

ஆசிரியர்

d)

குதிரை

15.

பசி எடுத்ததால் குழந்தை __________________.

a)

அழுதார்

b)

அழுதது

c)

அழுதான்

d)

அழுதாள்

16.

பறவைகள் வானத்தில் _____________________.

a)

பறந்தனர்

b)

பறந்தார்

c)

பறந்தன

d)

பறந்தான்

17.

__________________ திடலில் விளையாடுகின்றனர்.

a)

பூக்கள்

b)

சிறுவர்கள்

18.

பொற்கொல்லன் நகைகள் _______________.

a)

செய்கிறான்

b)

கேட்கிறார்

19.

_____________ ஓவியம் வரைந்தனர்.

a)

தம்பியும் அண்ணனும்

b)

முயல்

20.

___________ ஓரமாக நிற்கின்றனர்

a)

ஓடின

b)

ஆசிரியர்