NEW
Font size
Worksheetsமொழியணி
Total questions: 10
Worksheet time: 5mins
எப்போதும் பேசிகொண்டே இருத்தல்
துருதுரு
பரபர
தொணதொண
கடகட
பயிர்கள் செழித்து வளர்தல்
தளதள
சிலுசிலு
நசநச
பளபள
அழகான ஒன்றனை அழகாக்குவது
மணியும் ஒலியும் போல
மலரும் மணமும் போல
அழகுக்கு அழகு செய்வது போல
பசுமரத்தாணி போல
புற்றீசல் போல
தாயைக் கண்ட சேயைப் போல
வேலியே பயிரை மேய்ந்தாற் போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
மணப்பெண் ................................. நடந்து வருகிறாள்.
ஆடிப் பாடி
அடக்கம் ஒடுக்கம்
மகமும் புறமும்
நாணிக் கோணி
சூர்யா ..................................... உதவிக்கரம் நீட்டினார்
சீரும் சிறப்பும்
ஏழை எளியோர்
வாடி வதங்கி
அடக்கம் ஒடுக்கம்
குடும்ப வருமையின் காரணத்தால் சிலர் தங்கள் கல்வியைத் தொடர முடியவில்லை
எள்ளளவும்
வாழையடி வாழையாக
அரைப்படிப்பு
இடித்துரைத்தல்
அரசரும் அமைச்சரும் ...............................
ஆடிப்பாடி
தோள் கொடுத்தல்
உச்சிக் குளிர்தல்
அளவளாவுதல்
குறையைக் கண்டு பயந்தால் வாழ்வு நம்மை நெருங்காது
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
தன் கையே தனக்குதவி
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
9 ஆவது கேள்வியின் படத்துணுக்கிற்கு ஏற்ற திருக்குறள் ..........................................
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
இழுக்கல் உடையூழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதிலார்
உடையது உடையரோ மற்று
