wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தீபாவளி................ மாதத்தில் கொண்டாடப்படும்.

a)

சித்திரை

b)

தை

c)

ஐப்பசி

d)

மார்கழி

2.

............ ஐந்து வேளை தொழுவர்.

a)

ஈபான்

b)

சீனர்

c)

இஸ்லாமியர்

d)

கிறிஸ்துவர்

3.

அனைவரும் குருதுவாராவில் கூடி பிரார்த்தனை செய்வர்.

a)

கடசான்

b)

சீக்கியர்

c)

இந்தியர்

d)

புத்தர்

4.

திறந்த இல்ல உபசரிப்பு.......... வளர்க்கும்.

a)

வெறுப்பு

b)

ஒற்றுமை

c)

கோபத்தை

d)

துன்பத்தை

5.

வீட்டின் வாசலில் ஆரஞ்சு செடியை வைத்து அலங்கரிப்பர்.

a)

புத்தர்

b)

சீக்கியர்

c)

சீனர்

d)

ஈபான்

6.

பாட நூலைக் கிழிப்பதைப் பார்க்கிறாய்?

a)

சண்டையிடுவேன்

b)

அறிவுரை கூறுவேன்

c)

அடிப்பேன்

d)

கோபம் கொள்வேன்

7.

தக்க சமயத்தில் உதவி செய்த நண்பனைக் கண்டும் காணாதது போல் செல்லலாம்.

a)

தவறு

b)

சரி

8.

பேரரசருக்கும் நாட்டுக்கும்............. செலுத்துதல்

a)

நம்பிக்கை

b)

ஆட்சி

c)

சட்டத்தை

d)

விசுவாசம்

9.

5 ஆவது தேசியக் கோட்பாடு வலியுறுத்தும் கருத்து என்ன?

a)

நாம் வழிப்படும் இறைவனின் மீது நம்பிக்கையுடன் இருத்தல்.

b)

எங்கும் எப்போதும் நல்ல நடத்தையையும் ஒழக்கத்தையும் கடைப்பிடித்தல்

c)

நாட்டில் சட்டத்தைக் கடைப்பிடித்தல்

d)

நல்ல ஆட்சியை நடத்துதல்

10.

கட்டொழுங்கு ஆசியரின் வாகனத்தை நண்பன் சேதப்படுத்துகிறான்.

a)

பெருமிதம்

b)

ஏமாற்றம்

c)

மகிழ்ச்சி

d)

கோபம்