NEW
Font size
WorksheetsScience yr 1
Total questions: 15
Worksheet time: 8mins
தொடர்பு கொள்ளும் முறை எத்தனை உள்ளன?
4
3
2
1
இவற்றில் எவை ஐம்புலன்களில் ஒன்றாகும்?
கண்
நகம்
கால்
கை
உயிருள்ளவையை தெரிவு செய்க.
மேசை
புத்தகம்
ஆசிரியர்
பென்சில்
எது தொடர்பு கொள்ளும் முறை இல்லை?
பேச்சு
படம்
இசை
குறிவரைவு
ஆராய்வு கருவிகளை முறையாக ........... செய்ய வேண்டும்.
சுத்தம்
எடுத்து செல்ல
அறிவியல் அறையில் ............கூடாது.
ஓடக்
வரிசையாக நிற்க
கட்ட ளையைக் கேட்க
சுவாசிப்பது.............. ஆகும்.
உயிருள்ளவை
உயிரற்றவை
இவற்றில் எவை உயிரினங்களின் அடிப்படை தேவையாகும்?
பணம்
நீர்
வாகனம்
அபரணம்
வசிப்பிடம் ஏன் அவசியம்?
பாதுகாப்பாக வாழ
விளையாட
கண்.............. உதவும்.
முகர்வதற்கு
உணர்வதற்கு
பார்ப்பதற்கு
கேட்பதற்கு
தோல்............ உதவும்.
பார்ப்பதற்கு
உணர்வதற்கு
கேட்பதற்கு
சுவாசிப்பதற்கு
இவற்றில் எது சிறிய விலங்கு ?
யானை
மாடு
எலி
பூனை
பெரிய விலங்கு தெரிவு செய்க
எறும்பு
பூனை
யானை
மயில்
மனித உடலில் பெரிய உறுப்பு எது?
பல்
தோல்
இருதயம்
மூளை
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் இனிக்கும் பொருளைத் தெரிவு செய்க.
காப்பித் தூள்
பாகற்காய்
கரும்பு
