wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கருத்துணர்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

______________ கவிதை படித்தாள்.

a)

தாத்தா

b)

அண்ணன்

c)

கவிதா

2.

பொருளைத் தெரிவு செய்க.

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.

a)

விளையாடாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.

b)

படிக்காமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.

c)

உண்ணாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.

3.

குழந்தை ______________________எனச் சிரித்தது.

a)

கலகல

b)

பளபள

c)

மளமள

4.

இப்பிராணியின் பெயர் என்ன?

a)

நரி

b)

கரி

c)

பரி

5.

ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்.

a)

எலியும் பூனையும் போல

b)

காந்தம் இரும்பைக் கவர்வது போல

c)

மலரும் மணமும் போல