Worksheetsதமிழ் ஆண்டு 1
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1.எது உயிர் எழுத்துகள்
a)
க்,ச்,ட,த,ப,ற்
b)
அ,ஆ,இ,ஈ,உ,ஊ
c)
ய்,ர்,ல்,வ்
2.
2.க்,ச்,ட்,த்,ப்,ற் எழுத்துகள்
a)
மெல்லினம்
b)
வல்லினம்
c)
இடையினம்
3.
எண்ணெழுத் திகழேல் என்பதன் பொருள்
a)
எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும்
b)
எண்களையும் மொழியையும் கற்க வேண்டிய அவசியம் இல்லை
c)
எண்களை மட்டுமே கற்க வேண்டும்
4.
சரியான எழுத்தை கொண்டு பூர்த்தி செய்க
தே____ கு
a)
ந்
b)
ப்
c)
க்
5.
சொற்களை வரிசைப்படுத்தி சரியான சொல்லை உருவாக்குக. * ற்கும்ற
a)
குற்ம்ற்
b)
குற்றம்
c)
கும்றற்
100 %
